Category: உலகம்

2024-ல் உலகின் முதல் 10 சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்கள்!

Most Powerful Passports | 2024இல் உலகின் முதல் 10 சக்திவாய்ந்த பாஸ்போர்ட்கள் கொண்ட நாடுகள் எது? மற்றும் பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்பதை இங்கே பார்க்கலாம். Source link

முற்றுகை முதல் சிலைகள் உடைப்பு வரை.. சிரியாவில் என்ன நடக்கிறது?

சிரியா உள்நாட்டுப் போர் எதிரொலியாக, தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் குழு கைப்பற்றிய நிலையில், நாட்டை விட்டு தப்பியோடிய அதிபர் பஷர் அல் ஆசாத்தின் விமானம் திடீரென மாயமானதால் குழப்பமான சூழல் நிலவுகிறது. சிரியாவில் நிலவும் நெருக்கடியான சூழல் விரிவாக இங்கே… 1.…

சிரியா அதிபர் தப்பிய விமானம் என்ன ஆனது? மாளிகையை சூறையாடிய கிளர்ச்சியாளர்கள்

தொடர்புடைய செய்திகள் மத்திய கிழக்கு நாடான சிரியாவில் மீண்டும் உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது. சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து ஹயாத் தஹ்ரீர் அல் ஷாம் என்ற கிளர்ச்சியாளர் குழு, கடந்த வாரம் போரைத் தொடங்கியது. அலெப்போ உள்ளிட்ட…

Hayat Tahrir al-Sham | சிரியா தலைநகரை கைப்பற்றிய கிளர்ச்சிப் படையினர்: யார் இந்த ஆயுதக்குழுக்கள்? – News18 தமிழ்

சிரியா அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்த ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் ஆயுதக்குழு, அந்நாட்டில் அதிபர் ஆட்சி கவிழ முக்கிய காரணமாக மாறி உள்ளது. யார் இந்த ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம்? விரிவாக பார்க்கலாம். சிரியாவில் ஹயாத் தஹ்ரிர்…

Syria | சிரியாவில் வெடித்த கிளர்ச்சி… அதிபரின் விமானம் மாயம்

சிரியா தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் குழு கைப்பற்றிய நிலையில், நாட்டை விட்டு தப்பியோடிய அதிபர் பஷர் அல் ஆசாத்தின் விமானம் திடீரென மாயமானதால் குழப்பமான சூழல் நிலவுகிறது. மத்திய கிழக்கு நாடான சிரியாவில் மீண்டும் உள்நாட்டுப் போர் வெடித்துள்ளது. சிரியா அதிபர்…

“என்னை மன்னித்து விடுங்கள்” – ராணுவ ஆட்சி குறித்து வருத்தம் தெரிவித்த தென்கொரிய அதிபர்! – News18 தமிழ்

தென்கொரியாவில் ராணுவ ஆட்சியை மீண்டும் அமல்படுத்த மாட்டேன் என்றும் என்னை மன்னித்து விடுங்கள் எனவும் அந்நாட்டு அதிபர் யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) கூறியுள்ளார். தென் கொரியாவில், அடுத்தாண்டு தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கை மசோதா குறித்து…

கிணற்றில் 3 நாட்களாக கேட்ட மர்ம சத்தம்… அலறியடித்து ஓடிய கிராம மக்கள்… இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

தாய்லாந்து – மியான்மர் எல்லையில் சீனாவைச் சேர்ந்த ஒருவர் ஆழ்துளைக் கிணற்றில் மூன்று நாட்களாக சிக்கிக் கொண்ட விசித்திரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தாய்லாந்து ஊடக அறிக்கையின்படி, அருகிலுள்ள காட்டில் இருந்து சில விசித்திரமான அலறல்களை கிராமவாசிகள் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள்…

டொனால்ட் ட்ரம்புக்கு ரூ. 2200 கோடி வரை செலவழித்த எலான் மஸ்க்!! – News18 தமிழ்

தொடர்புடைய செய்திகள் அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரையின்போது எலான் மஸ்க் டொனால்டு ட்ரம்புக்காக செலவழித்த தொகை குறித்த தகவல்கள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நடைபெற்று முடிந்த அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் டொனால்டு ட்ரம்ப் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட…

சிரியாவில் இருந்து இந்தியர்களை உடனடியாக வெளியேற அறிவுறுத்திய இந்தியா.. காரணம் என்ன?

சிரியாவில் உள்நாட்டு போர் உக்கிரம் அடைந்துள்ள நிலையில், அந்நாட்டில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. சிரியாவில் ரஷ்யா மற்றும் ஈரான் ஆதரவுடன் பஷர் அல்-அசாத் ஆட்சி செய்து வரும் நிலையில், அவருக்கு எதிராக, துருக்கி ஆதரவு அமைப்பான…