காதலனை சூட்கேஸில் அடைத்து கொலை செய்த காதலி.. காரணம் என்ன?
அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்த 47 வயதான சாரா பூன் என்ற பெண்ணுக்கு, தனது காதலன் ஜார்ஜ் டோரஸை மிகக் கொடூரமான முறையில் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2-ம் தேதி ஆர்லாண்டோ நீதிமன்ற அறையில், சர்க்யூட் நீதிபதி…