Category: உலகம்

லெபனானுக்கு எதிரான போர்.. அமெரிக்கா, பிரான்ஸ் கோரிக்கையை நிராகரித்த இஸ்ரேல்

லெபனானுக்கு எதிரான போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்த இஸ்ரேல் பிரதமர், முழு வீச்சுடன் தாக்குதல் நடத்துமாறு தனது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார். லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை குறி வைத்து, இஸ்ரேல் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி…

பிகினி உடையில் குளிக்க ஆசைப்பட்ட மனைவி.. துபாய் தொழிலதிபர் செய்த ஆச்சரிய செயல்

துபாயை சேர்ந்த தொழிலதிபர், தனது மனைவி பிகினி உடையில் பாதுகாப்பாக குளிப்பதற்காக, தீவு ஒன்றை வாங்கியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தங்கள் துணையின் மீதான அன்பை வெளிப்படுத்த புதுமையான வழிகளைக் கடைப்பிடித்து அதற்காக எதையும் செய்யும் நிகழ்வுகளை நாம் அடிக்கடி…

இந்தியர்கள் அதிக வசிக்கும் டாப் 10 நாடுகள் எவை தெரியுமா? முதலிடம் அமெரிக்கா இல்லை

03 அமெரிக்கா: இந்தியாவைத் தாண்டி இந்தியர்கள் அதிகளவு வசிக்கும் இடமாக அமெரிக்கா உள்ளது. இங்குமட்டும் 4 மில்லியனுக்கும் மேலான இந்தியர்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், சிலிக்கான் பள்ளத்தாக்கும், நியூயார்க், சிகாகோ மற்றும் ஹூஸ்டன் போன்ற நகரங்களில் அதிக அளவில் இந்தியர்கள் வசித்துவருகின்றனர்.…

விண்ணில் ஒரு அதிசயம்..! வானில் தெரியப்போகும் 2 நிலா

கடந்த 2006-ஆம் ஆண்டும் இதேபோல் ஒரு விண்கல் பூமியின் சுற்றுப்பாதைக்கு வந்து, பூமியை சுற்றி வந்ததாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். Source link

இஸ்ரேல் ராணுவம் அட்டாக்… வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் மரணம்!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் ராணுவம், தற்போது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகள்…

விவாகரத்து முடிவுக்கு வந்த கணவர்.. மாடல் அழகி செய்த பகீர் சம்பவம்.. பதறவைக்கும் பின்னணி

அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் நியூயார்க் மாடல் அழகி சப்ரினா. 27 வயதான இவர், 34 வயதான பஜ்திம் கிராஸ்னிகி என்ற தொழிலதிபரை திருமணம் செய்தார். இருவரும் புளோரிடாவில் உள்ள சொகுசு பங்களாவில் வசித்து வந்தனர். திருமண வாழ்க்கை இனிமையாக கடந்த வேளையில்,…

தாய்லாந்து கடற்கரையில் ரஷ்ய நடிகைக்கு நேர்ந்த சோகம்! காதலர் கண் முன் நடந்த கொடூரம்

ரஷ்ய நாட்டின் பிரபல நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா. 24 வயதான இவர் தன் காதலனுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்குள்ள கோ சாமுய் கடற்கரையில் அலைகளை ரசிப்பதற்காக லாட்-கோ வியூபாயிண்ட்டுக்கு சென்றவர், சிறிது நேரம் யோகா செய்வதற்கு முயன்றிருக்கிறார். பாறைகள் நிறைந்த…

Donald Trump | “கமலா ஹாரிஸ் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்”

கமலா ஹாரிஸ் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளது சர்ச்சையாகியுள்ளது. அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும் தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் போட்டியிடவுள்ளார். அவரை எதிர்த்து…

லெபனானில் தீவிரமடையும் அட்டாக்… ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக ஹாஸிம் சபிதீன் தேர்வு! – News18 தமிழ்

ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக ஹாஸிம் சபிதீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா அமைப்பு மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வந்த…