லெபனானில் தீவிரமடையும் அட்டாக்… ஹிஸ்புல்லாவின் புதிய தலைவராக ஹாஸிம் சபிதீன் தேர்வு! – News18 தமிழ்
ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக ஹாஸிம் சபிதீன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா அமைப்பு மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வந்த…