ஹிஸ்புல்லா அட்டாக்… எட்டு இஸ்ரேல் ராணுவ வீரர்கள் லெபனானில் பலி – News18 தமிழ்
இஸ்ரேல் – ஹமாஸ் – ஹிஸ்புல்லா என நடந்துவந்த போர் தற்போது ஈரான் நாட்டுடனான போராக மாறியுள்ளது. இந்தப் போரில் எட்டு இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானுடனான மோதல்: ஹமாஸ் படைக்கு ஆதரவாக ஈரானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது…