Category: உலகம்

தொடங்குகிறதா மூன்றாம் உலகப்போர்? ஈரான் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய ஏவுகணைகளை அமெரிக்கா கடற்படையினர் நடுவானில் தடுத்து அழித்தனர். இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் வெள்ளை மாளிகையில் ஆலோசனை…

“தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல்” – 5 ஆண்டுகளுக்கு பிறகு உரையாற்றிய அயதுல்லா கமேனி எச்சரிக்கை – News18 தமிழ்

இஸ்ரேல் மீதான ஏவுகணை தாக்குதல் தவறில்லை என்று கூறிய ஈரான் தலைவர், தேவைப்பட்டால், மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என எச்சரித்துள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டதை அடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் மீது 200 ஏவுகணைகளை ஈரான் வீசியது.…

Hezbollah | ஹெஸ்புல்லா அமைப்பு உருவானது ஏன்? வலுவான இராணுவ சக்தியாக மாறியது எப்படி?

எப்போதெல்லாம் காஸாவின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறதோ, அப்போதெல்லாம் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதை வழக்க​மாகக் கொண்டுள்ளது ஹிஸ்புல்லா. யார் இந்த ஹிஸ்புல்லா? என்பதை விரிவாக பார்க்கலாம்.ஈரானுக்கு எப்போதும் ஆதரவுக்கரம் நீட்டி வரும் அமைப்புதான் ஹிஸ்புல்லா. லெபனானை தலைமையிடமாகக் கொண்டு…

ஈரானின் அணுஉலைகளை தாக்குங்கள்… இஸ்ரேலுக்கு ட்ரம்ப் பலே ஐடியா!

டிரம்பின் கருத்துக்கு எதிர்வினையாற்றிய அமெரிக்க அதிபர் பைடன், ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேலை தாக்குதல் நடத்த தூண்டுவது தவறான செயல் என தெரிவித்துள்ளார். Source link

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்… அடுத்த வாரிசும் கொலை… பின்னடைவை சந்திக்கிறதா ஹிஸ்புல்லா! – News18 தமிழ்

ஹிஸ்புல்லா தலைவரின் அடுத்த வாரிசான சஃபிதீனும் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லாவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் வாரிசாக பார்க்கப்பட்டவர் ஹஷேம் சஃபிதீன். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் செப்டம்பர் 27ஆம் தேதி இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின்…

Iran | இஸ்ரேல் – ஈரான் இடையே மீண்டும் மோதல்… வாரிசு கொலையால் தணியாத பதற்றம்! – News18 தமிழ்

தங்களை சீண்டினால், கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேலுக்கு ஈரான் ராணுவம் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ருல்லா கொல்லப்பட்டார். இதனால் ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவளித்து…

ஓராண்டாக நீடிக்கும் போர்! காசா முதல் ஈரான் வரை இஸ்ரேலின் தாக்குதல்!

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு மீது, இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் நிலையில், ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா, ஈரான் ராணுவம் ஆகியவையும் பதில் தாக்குதல் நடத்துகின்றன. ஏவுகணைத் தாக்குதல், பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகள் வெடிப்பு…

காசா போர்; ஒரு வருடத்தில் உருத்தெரியாமல் அழிந்த சோகம்! – News18 தமிழ்

வளமான நாட்டை எப்படி மயானப்பூமியாக போர் மாற்றி விடும் என்பதற்கு எடுத்துக் காட்டாய் மாறி உள்ளது காசா. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி தங்கள் நாட்டுக்குள் புகுந்து தாக்குல் நடத்திய ஹமாஸூக்கு தனது வான் படை மூலம் பதிலடி…

வெடிகுண்டு தாக்குதலால் பாகிஸ்தானில் பரபரப்பு – News18 தமிழ்

பாகிஸ்தானில் உள்ள முக்கிய பகுதியான கராச்சி ஜின்னா விமான நிலையத்தின் வெளியே நேற்று (6ம் தேதி) இரவு 11 மணி அளவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்தக் குண்டு வெடிப்பில், சீனாவைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 11 பேர் வரை…