பிரதான பாதையில் ரயில் சேவையில் தாமதம்
கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்த புகையிரதமொன்று இன்று (19) மாலை ரம்புக்கனை புகையிரத நிலைய அருகே தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக பிரதான வீதியில் கண்டி மற்றும் பதுளை நோக்கிச் செல்லும் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. Source link