Category: இலங்கை

அரிசி இறக்குமதிக்கான அனுமதி நீடிக்கப்படும் – Daily Ceylon

அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அது தொடர்பான இறுதி உடன்பாடு எட்டப்படவுள்ளது. அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்டுள்ள…

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை நாளை கூடுகிறது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்று சபை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நாளை (20) கூடவுள்ளது. இது தொடர்பான சந்திப்பு முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பிற்பகல் 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இங்கு அரசியல் ரீதியாக பல முக்கிய…

‘Paracetamol’ மாத்திரை சாப்பிடுபவர்களா நீங்கள்?.. – Daily Ceylon

காய்ச்சல் தலைவலிக்கு பெரும்பாலனோர் பரசிட்டமால் (Paracetamol ) வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் பரசிட்டமால் மாத்திரைகள் பல்வேறு ஆய்வுகளில் உட்கொள்ள தகுதி அற்றவையாக வரையறுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பரசிட்டமால் மாத்திரையை அடிக்கடி பயன்படுத்தும் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு…

சிரியா உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இல்லை – அஹ்மத் அல் ஷரா

சிரியா உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இல்லை என அந்நாட்டின் தற்போதைய ஆட்சியாளர் அஹ்மத் அல் ஷரா தெரிவித்துள்ளார். சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் பிபிசி செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், சிரியா போரினால் சோர்வடைந்துள்ளதாகவும், அண்டை நாடுகளுடனோ…

பிரதான பாதையில் ரயில் சேவையில் தாமதம்

கொழும்பு கோட்டையில் இருந்து ரம்புக்கனை நோக்கி பயணித்த புகையிரதமொன்று இன்று (19) மாலை ரம்புக்கனை புகையிரத நிலைய அருகே தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக பிரதான வீதியில் கண்டி மற்றும் பதுளை நோக்கிச் செல்லும் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. Source link

முள்ளிவாய்க்காலில் கரையொதுங்கிய அகதிகள் படகு திருகோணமலைக்கு

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரையொதுங்கிய மியன்மார் அகதிகளை கொண்ட நாட்டுப்படகை திருகோணமலைக்கு கொண்டு செல்ல கடற்படையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பகுதியில் இன்று (19) காலை மியன்மார் அகதிகள் சுமார் 100 இற்கும் அதிகமானவர்களுடன் நாட்டுப்படகு ஒன்று…

டேய் தகப்பா என்னடா இதெல்லாம்.. தந்தை பேட்டி குறித்து அஸ்வினின் வைரல் பதிவு

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஷ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது சக வீரர்கள் உள்பட ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஓய்வினை அறிவித்த அஷ்வின் இன்று சென்னை வந்தடைந்தார். அஷ்வின் திடீரென ஓய்வு…

அர்ச்சுனாவிடம் 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி வழக்கு

யாழ்.மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தம்மையும் வைத்தியசாலையின் நற்பெயரையும் அவமதித்ததாகக் கூறி குறித்த எம்பிக்கு எதிராக 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் டி.சத்தியமூர்த்தி வழக்குத் தாக்கல் செய்துள்ளார். யாழ்.பொது வைத்தியசாலைக்குள் பிரவேசித்து ஊழியர்களை…

எரிபொருளுக்கு தட்டுப்பாடு?

நாடு முழுவதிலும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களிலும் இன்று எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எடுத்த தீர்மானமே இதற்குக் காரணம் என எரிபொருள் பிரிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கூட்டுத்தாபனம்…

கொவிட் காலத்தில் ரேபிட் ஆன்டிஜென் இறக்குமதியின் போது நடந்த மோசடிகள் பற்றிய விசாரணைகள் ஆரம்பம்

கொவிட்-19 தொற்றுநோய்களின் போது ரேபிட் ஆன்டிஜென் கருவிகளை கொள்வனவு செய்த போது மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (18) பாராளுமன்றத்தில் அறிவித்தார். எதிர்காலத்தில்…