Category: இலங்கை

எரிபொருளுக்கு தட்டுப்பாடு?

நாடு முழுவதிலும் உள்ள பல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும், இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்களிலும் இன்று எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எடுத்த தீர்மானமே இதற்குக் காரணம் என எரிபொருள் பிரிப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கூட்டுத்தாபனம்…

கொவிட் காலத்தில் ரேபிட் ஆன்டிஜென் இறக்குமதியின் போது நடந்த மோசடிகள் பற்றிய விசாரணைகள் ஆரம்பம்

கொவிட்-19 தொற்றுநோய்களின் போது ரேபிட் ஆன்டிஜென் கருவிகளை கொள்வனவு செய்த போது மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (18) பாராளுமன்றத்தில் அறிவித்தார். எதிர்காலத்தில்…

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த ஆண்டு இறுதியிலும் நாட்டு மக்களுக்கு உரை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வருடாந்தம் நடைபெறும் இந்த வருட இறுதியில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த பல நாட்களாக கிரெம்ளின் தலைவரிடம் ரஷ்ய மக்கள் கேள்வி கேட்டு வருவதாக கூறப்படுகிறது. அதிகரித்து வரும்…

என்னுடைய அனுமதி இல்லாமல் தன்னுடைய குடும்பத்தினரை புகைப்படம் எடுக்கக் கூடாது

என்னுடைய அனுமதி இல்லாமல் தன்னுடைய குடும்பத்தினரை புகைப்படம் எடுக்கக் கூடாது என ஆஸ்திரேலிய செய்தியாளர்களுடன் விராட் கோஹ்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆஸ்திரேலியாலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் மூன்று…

அரிசி இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான நாட்களை நீட்டிக்க அரசு தயாராகும் சாத்தியம்

இதுவரை 22,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த அரிசி விநியோகம் தற்போது நடைபெற்று வருவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) நடைபெற்ற…

எதிர்கட்சிகளின் விமர்சனங்கள் IMF கட்டமைப்பிற்குள் இருக்க வேண்டும்

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் எப்போதும் தங்கள் விமர்சனங்களை சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பில் இருந்தே முன்வைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் பொதுவாக அரசாங்கத்தைப் புகழ்வதில்லை என்றாலும், அதன் விமர்சனம் சர்வதேச…

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கை மின்சார சபைக்கு 150 மில்லியன் டாலர்கள்

இலங்கை மின்சார சபையின் திட்டங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட 150 மில்லியன் டொலர் கடன் தொகைக்கான ஒப்பந்தம் இன்று (19) கைச்சாத்திடப்பட்டது. இந்த கடன் தொகையை இலங்கை அரசாங்கத்தின் ஊடாக இலங்கை மின்சார சபைக்கு பெற்றுக்கொள்வதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை கடந்த…

பொலிஸ் கெப் வண்டிகளை கொள்வனவு செய்ய இந்தியா நிதியுதவி

இலங்கை பொலிஸாருக்கான வாகன தேவைகளை பூர்த்தி செய்வதற்கு 300 மில்லியன் இலங்கை ரூபாயை மானியமாக வழங்க இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார். இந்த உதவித்தொகையை பயன்படுத்தி…

உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்க மாடுகளை இறக்குமதி செய்ய அனுமதி

உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பாகிஸ்தானில் இருந்து உயரிய தரத்திலான மரபணு திறன் கொண்ட கால்நடைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. Source link

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி – Daily Ceylon

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அதிகபட்சமாக 30,000 மெட்ரிக் தொன்களுக்கு உட்பட்டு பச்சை அயடின் கலக்காத உப்பை…