Category: இலங்கை

சீன அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு கடன் பெற்றுக்கொடுத்தமைக்காக சீன அரசாங்கத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சீன மக்கள் குடியரசின் அரசியல் ஆலோசனைக் சம்மேளன (CPPCC)…

2024 சாதாரண தர பரீட்சை திகதிகள் அறிவிப்பு

2024(2025) – கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நடைபெறும் திகதிகள் குறித்த அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, எதிர்வரும் 2025 மார்ச் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக…

நியூசிலாந்து அணிக்கு எதிரான T20 தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாம் அறிவிப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாமினை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் 28, 30 மற்றும் ஜனவரி 2 ஆகிய திகதிகளில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட தொடரில் சரித் அசலங்க அணித்…

வாகன இறக்குமதி – விசேட வர்த்தமானி வெளியீடு

வாகன இறக்குமதி தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கையொப்பத்துடன் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இது 2024 டிசம்பர் 14 முதல் அமலுக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானியில் விடயதானங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. உரிய திட்டத்தின் பிரகாரம் தனியார் வாகன இறக்குமதிக்கு…

புலமைப்பரிசில் பரீட்சை – டிசம்பர் 31 நீதிமன்றம் தீர்ப்பு

நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளில் மூன்று கேள்விகள் கசிந்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான வழக்கின் தீர்ப்பினை எதிர்வரும் 31ஆம் திகதி வழங்குவதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும்…

ஓய்வை அறிவித்தார் அஷ்வின்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ரவிச்சந்திரன் அஷ்வின் ஓய்வினை அறிவித்துள்ளார். அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் நிலையில் அவர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அஸ்வின் இந்திய அணிக்காக கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமாகி 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளையும்,…

“நிரூபித்தால் எம்பி பதவியை இராஜினாமா செய்கிறேன்”

சட்டப் பரீட்சைக்கு தோற்றிய பரீட்சார்த்திகள் எவருக்கும் விசேட சலுகைகள் வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று(18) மீண்டும் நாடாளுமன்ற உரையில் தெரிவித்திருந்தார். வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவினால் நேற்றைய தினம் (17)…

கெஹெலியவின் இரண்டு வங்கிக் கணக்குகள் இடைநிறுத்தம்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் நடைமுறை மற்றும் நிலையான வைப்பு கணக்குகள் ஆகிய இரண்டையும் ஒரு வார காலத்திற்கு இடைநிறுத்துமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு 9ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு…

ஹிக்கடுவையில் அதிக ஒலி எழுப்பலுக்கு வருகிறது தடை

ஹிக்கடுவையின் சுற்றுலா வர்த்தகத்தை பாதித்த நீண்ட தூர சேவை பஸ்கள் அதிக ஒலி எழுப்பி பயணிப்பது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நகரின் வழியாக செல்லக்கூடிய வேகத்தடை மணிக்கு 40 கி.மீ ஆக உயர்த்தப்பட்டு,…

PAYE TAX இல் ஏற்படவுள்ள மாற்றம் குறித்த அறிவிப்பு

பாராளுமன்றில் ஜனாதிபதி ஆற்றிய உரையின் போது Paye tax தொடர்பில் அவர் கருத்து தெரிவித்திருந்தார். “நாங்கள் மூன்றாவது மதிப்பாய்வைத் தொடங்கியபோது, ​​​​எங்கள் முன்மொழிவுகள் தொழில் வல்லுநர்களுக்கு விதிக்கப்பட்ட வருமான வரி பற்றியது. மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கினோம். வரி வரம்பு ஒரு இலட்சத்திற்கு…