Category: இலங்கை

நாட்டில் சடுதியாக புளியின் விலை அதிகரிப்பு

நாட்டில் சடுதியாக புளியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு கிலோ கிராம் எடையுடைய புளியின் மொத்த விற்பனை விலை ஆயிரம் ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக வர்த்தக நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலர் வலயங்களில் புளி விளைச்சல் காணப்படும் நிலையிலும் புளியின் மொத்த…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவில் முன்னிலையாகுமாறு தயாசிறிக்கு அழைப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர அழைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கட்சியின் தீர்மானங்களுக்கு மாறாக செயற்பட்டதாக தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் இதுவரை 85 பேர் பலி

யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் இதுவரை 85 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நோயினால் பீடிக்கப்பட்டவர்களில் 21 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் 11 பேர் யாழ்ப்பாண போதனா…

வரலாற்றில் முதல் தடவையாக விலைச் சுட்டெண் 14,500 புள்ளிகளை கடந்துள்ளது

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) வரலாற்றில் முதல் தடவையாக 14,500 புள்ளிகளை இன்று (16) கடந்துள்ளது. இன்றைய நாள் நிறைவில் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 14,500.44 புள்ளிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்றைய…

‘ஜனாதிபதி அன்பளிப்பு’ எனும் பெயரில் போலி செய்தி

‘ஜனாதிபதி அன்பளிப்பு’ எனும் பெயரில் பரிமாறப்படும் போலி செய்தி தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விளக்கம் அளித்துள்ளது. தற்போது இவ்வாறானதொரு வேலைத்திட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில் போலியான செய்திகள் பரவி வருவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான பொய்யான செய்திகளை ஏற்றுக்கொள்ளவோ ​​அல்லது…

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு இந்தியப் பிரதமருக்கு அழைப்பு

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான ஹைதராபாத் மாளிகையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இரட்டை வரி விதிப்பைத் தடுப்பது…

சுவிட்சர்லாந்தின் ‘மிகவும் விருப்பமான நாடு’ அந்தஸ்தை இழந்த இந்தியா

சுவிட்சர்லாந்து இந்தியாவுக்கு வழங்கிய மிகவும் விருப்பமான நாடு (‘Most Favoured Nation’ (MFN)) என்ற அந்தஸ்தை நீக்கி அறிவித்துள்ளது. நெஸ்லே விவகாரத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் எடுத்த முடிவை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது. இந்திய தூதரகத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின் படி,…

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பிலான வழக்கு நாளை வரை ஒத்திவைப்பு

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதற்கு உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட 4 அடிப்படை உரிமை மனுவை ஆராய்ந்த நீதியசர்கள் குழாம் விசாரணையை நாளைய தினம் வரை ஒத்திவைத்துள்ளது. அண்மையில் நிறைவடைந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும்…

35 ரூபாவிற்கும் குறைவாக முட்டையை விற்பனை செய்யுமாறு கோரிக்கை

எதிர்வரும் பண்டிகைக் காலத்திற்காக முட்டைகள், 30 முதல் 35 ரூபாய்க்கு இடையில் சில்லறை விலையில் விற்க தீர்மானித்துள்ளதாக இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. அனைத்து சில்லறை விற்பனையாளர்களையும், முட்டையின் விலையை 35 ரூபாவிற்கும் குறைவாக விற்பனை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக…