Category: இலங்கை

நாளை 4 புதிய எம்.பிக்கள் பதவிப்பிரமாணத்தின் பின் புதிய சபாநாயகர் தெரிவு

– பாராளுமன்றம் டிச. 17, 18 மாத்திரம் கூடும் – பாடசாலை மாணவர்கள் காகிதாதிகள் பற்றியே விவாதம் – எதிர்க்கட்சியின் ஒத்திவைப்பு வேளை விவாதம் பி.ப 3.00 – 6.30 வரை பாராளுமன்றம் நாளை (17) மு.ப 9.30 மணிக்குக் கூடியதன்…

இராணுவ ஊடக பணிப்பாளர் பிரிகேடியர் மெதகொட கடமையேற்பு

இராணுவ ஊடக பணியகத்தின் பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றார் பிரிகேடியர் மெதகொட பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். இராணுவ ஊடகம் மற்றும் உளவியல் செயற்பாட்டு பணியகத்தின் பணிப்பாளராக பிரிகேடியர் M.J.R.H. மெதகொட இன்று (16) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். The post இராணுவ ஊடக பணிப்பாளர் பிரிகேடியர்…

யாழ். மாவட்ட பஸ் தரிப்பு முழுமையான சீரமைப்பில்லை

யாழ். மாவட்டத்தின் வெளி மாவட்ட பஸ் நிலையம் இதுவரை முழுமையாக சீரமைக்கப்படவில்லை என யாழ். வர்த்தக சங்கத் தலைவர் ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இதனைச் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாண மாவட்டத்தில் வெளி மாவட்டங்களுக்கு பயணிக்கும் பயணிகளுக்கென…

யாழ். KKS – நாகப்பட்டினம் பயணிகள் கப்பல் சேவை ஜனவரியில் மீள ஆரம்பம்

யாழ். காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையிலான கப்பல் சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாரத்துக்கு 06 நாட்கள் மேம்பட்ட வசதிகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக, காங்கேசன்துறை, நாகப்பட்டினம் கப்பல் சேவை முதலீட்டாளரும் சுபம் குழுமத்தின் தலைவருமான பொன்னுசாமி சுந்தர்ராஜ் தெரிவித்தார். யாழ். ஊடக…

நிலுவையிலுள்ள வரிகளை செலுத்த தவறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

2023/2024 மதிப்பீட்டு ஆண்டுக்கான நிலுவையிலுள்ள வரிகளை, எதிர்வரும் ஜனவரி மாதம் 26 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டுமென உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தக் காலக்கெடுவுக்குள் வரியை செலுத்தத் தவறும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் அபராத நிவாரணத் தொகை…

அரச அதிகாரிகளுடன் அணுக முறையுள்ளது

அரச அதிகாரிகளாக இருப்பவர்கள் எம்மை விட கல்வித் தரத்திலே உயர்ந்தவர்களாகவும் இருப்பார்கள் எனவும் அவர்களுடன் அணுகுவதற்கான முறையுள்ளதாகவும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் கடந்த 13 ஆம் திகதி அமைச்சர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற முதலாவது அபிவிருத்தி…

இன்னொரு மொழியை கற்பதன் மூலம் எமது திறனை வளர்த்துக்கொள்ள முடியும்

இன்னொரு மொழியைக் கற்பதால் நாம் குறைந்துவிடப்போவதில்லை. மாறாக நாம் வளர்வோம். எமது திறனை – ஆற்றலை வளர்த்துக்கொள்ள இன்னொரு மொழியைக் கற்பது அவசியமானது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சூரிய நிறுவகத்தின் ஏற்பாட்டில் இரண்டாம் மொழி சிங்கள கற்கை…

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்வு

பெண்களுக்கு எதிரான மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதற்கான தேசிய செயற்திட்டம் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் கடந்த நவம்பர் 25ம் திகதி முதல் டிச. 15ஆம் திகதி வரை இடம்பெற்றது. அந்த வகையில் பிரிடோ நிறுவனம் நுவரெலியா மாவட்டத்தில் தோட்டபுற…

அநுர குமார திசாநாயக்கவிற்கு ராஷ்டிரபதி பவனில் செங்கம்பள வரவேற்பு

இந்தியாவுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று (16) காலை இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது. குதிரைப்படை அணிவகுப்புடன் ராஷ்டிரபதி பவனுக்கு அழைத்து வரப்பட்ட ஜனாதிபதி…

இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: டிசம்பர் 16, 2024

>>> பார்வையிட க்ளிக் செய்க >>> இன்றைய தினகரன் வாரமஞ்சரி பத்திரிகை e-Paper: டிசம்பர் 15, 2024 𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡 ⭕ WhatsApp Channel 👉 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N ⭕ YouTube 👉 www.youtube.com/@ThinakaranNews ⭕ Facebook 👉 www.fb.com/Thinakaran.lk ⭕…