Category: இலங்கை

வவுனியா பொருளாதாரம் மத்திய நிலையம் திறக்கப்பட வேண்டும்

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக புதிதாக அமைக்கப்பட்டு திறக்கப்படாத நிலையில் காணப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை பகிரங்க கேள்வி கோரல் மூலமாக வழங்கி அதனை செயல்படுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.…

மீனவர்கள் நேரில் சந்திப்பது இதுவரை நடைபெறவில்லை

மீனவர்கள் நேரில் சந்திப்பது இதுவரை நடைபெறவில்லை. அது இடம்பெறுமாயின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் யாழ்ப்பாணம் துணைத்தூதுவர் சாய் முரளி தெரிவித்தார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பெரும் பங்களிப்புடன் மிஸ்பா ஜெப மிஷனரி ஆலயத்தின்…

சிவனொளிபாத மலை பருவகாலம்; விசேட பஸ்கள் சேவையில்

சிவனொளிபாத மலை பருவகாலம் நேற்று (14) முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில், யாத்திரிகர்களின் வசதிக்காக மேலதிகமாக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திலிருந்து ஹட்டன் வரை வழமையாக இடம்பெறும் பஸ் சேவைகளுக்கு மேலதிகமாக வார…

மன்னார் கீரி கடற்கரையில் பிளாஸ்டிக் பாவனை குறைப்பு தொடர்பான விழிப்புணர்வு சிரமதானம்

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் கீரி கடற்கரையில் பிளாஸ்டிக் பாவனை குறைப்பு தொடர்பான விழிப்புணர்வு சிரமதானம் இன்று (15) காலை இடம்பெற்றது . தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இளைஞர் குழுவினர் குறித்த சிரமதான பணியில் ஈடுபட்டனர். அத்தோடு…

பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்த காட்டு யானை மீட்பு

மொரகொட வனவிலங்கு வலயத்திற்குட்பட்ட உனகொல்லேவ பிரதேசத்தில் பயிர்ச்செய்கைக்காக வெட்டப்பட்ட பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்த காட்டு யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த கிராமம் தொடர்ந்து காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதுடன் மானங்கட்டிய மற்றும் ரிட்டிகல வனங்களில் இருந்து இரவு வேளையில் உணவு தேடி வந்த…

ஜனாதிபதியின் அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதன் காரணமாக 5 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஜனாதிபதியின் கீழ் காணப்படும் டிஜிட்டல் பொருளாதாரம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி மற்றும் திட்டமிடல், பொருளாதார அபிவிருத்தி…

சாவகச்சேரியில் காவோலை போடப்பட்டு வீதி அபிவிருத்தி

தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மீசாலை – அல்லாரை பிரதான வீதியானது காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு கார்பட் வீதியாக அமைக்கப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பான விளக்கத்தை சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் கிஷோர் மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்திடம்…

இரு லொறிகள் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் பலி

அநுராதபுரம் பாதெனிய பிரதான வீதியில் தம்புத்தேகம பெல்லன்கடவல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து நேற்று (14) காலை இடம்பெற்றுள்ளது. தம்புத்தேகமவில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த…

இன்றைய தினகரன் வாரமஞ்சரி பத்திரிகை e-Paper: டிசம்பர் 15, 2024

>>> பார்வையிட க்ளிக் செய்க >>> இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: டிசம்பர் 13, 2024 𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡 ⭕ WhatsApp Channel 👉 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N ⭕ YouTube 👉 www.youtube.com/@ThinakaranNews ⭕ Facebook 👉 www.fb.com/Thinakaran.lk ⭕ Instagram…

இன்று மற்றுமொரு தாழமுக்கம் உருவாக வாய்ப்பு!

– இரு நாட்களில் வடக்கை அண்டியதாக தமிழகம் நோக்கி நகரும் இன்றையதினம் (15) தென்கிழக்கு வங்காளவிரிகுடாவில் தாழமுக்க மண்டலமொன்று உருவாக வாய்ப்புள்ளதோடு, அது மெதுவாக வலுவடைந்து மேற்கு – வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.…