Category: இலங்கை

மண் தினத்தை முன்னிட்டு கொக்குத்தொடுவாயில் மரநடுகை

11 உலக மண் தினத்தை முன்னிட்டு அண்மையில் கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் மரநடுகை நிகழ்வும், விவசாயிகளுக்கு மரக்கன்று வழங்கும் செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது. கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலைய குழுத் தலைவர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கமநலசேவை நிலைய உத்தியோகத்தர்கள், விவசாய விரிவாக்க நிலைய…

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோரவிபத்து: சிறுமிகள் இருவர் பலி

21 தென்னிலங்கையில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளதுடன் தாயும் தந்தையும் படுகாயமடைந்துள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், பின்னதுவ மற்றும் இமதுவ நுழைவாயில்களுக்கிடையில் 100 ஆவது கிலோமீற்றர் அருகே இவர்கள் பயணித்த கார் கனரக லொறியுடன்…

கடந்த 3 நாட்களில் இறக்குமதியான 1,900 மெ. தொன் அரிசி

22 – விரைவில் சந்தைக்கு விடுவிக்க விசேட ஏற்பாடு கடந்த டிசம்பர் 04ஆம் திகதி முதல் அரிசி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியதை அடுத்து தற்போது நாட்டிற்கு அரிசி இறக்குமதி ஆரம்பமாகியுள்ளது. அதன்படி, டிசம்பர் 10ஆம் திகதி முதல் நேற்று (12)…

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தூதுவர் ஜாவுடன் அமைச்சர் பேச்சு

இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மின்பிடி மற்றும் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாக கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தினகரனுக்கு தெரிவித்தார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ்…

அம்பாறை மாவட்டத்தில் மூடப்பட்ட சதொசகளை மீள திறக்கவும்

அம்பாறை மாவட்டத்தில் மூடப்பட்ட சதொச வர்த்தகநிலைய கிளைகளை மீண்டும் திறக்குமாறு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் வர்த்தக, உணவு கூட்டுறவு துறை அமைச்சரிடம் எழுத்து மூலமான வேண்டுகோள் விடுத்துள்ளார். அம்பாறை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில்…

மட்டக்களப்பில் படகு கவிழ்ந்ததில் மீனவ குடும்பஸ்தர் பலி

மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமீன்மடு முகத்துவாரம் பகுதியில் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒரு பலியாகியுள்ளதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர். நேற்று இரவு (12) மீன்பிடி நடவடிக்கைக்காக படகு மூலம் கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்களும் மீண்டும் இன்று (13) காலை…

அனைத்து வழக்குகளையும் விசாரணை செய்ய உத்தரவு

12 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்திருந்த வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறு, முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீர்கொழும்பு மாவட்ட…

கலால் வரி திணைக்களத்துக்கு 23,200 கோடி ரூபா வருமானம்

இந்த வருடத்தில் கலால் வரி திணைக்களத்தின் வருமானம், 23,200 கோடி (232 பில்லியன்) ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இவ்வருடம் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதியிலேயே இந்த வருமானம் திணைக்களத்துக்கு கிடைத்துள்ளதாக அந்த திணைக்களம்…

ஜனாதிபதி 15 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான உயர்மட்ட குழு எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், மத்திய நிதி…

ஒரு அலகு 31 ரூபாவிலிருந்து 24 ரூபாவாக குறைக்கப்படும்

11 மின்சார அலகு ஒன்றுக்கு தற்போது அறவிடப்படும் 31 ரூபா, 24 ரூபாவாக குறைக்கப்படுமென இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய அறிவித்துள்ளார். ஒரு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும், விநியோகிப்பதற்கும் இதைவிட அதிகமாக செலவாகுமென சுட்டிக்காட்டிய அவர்,…