Category: இலங்கை

இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: டிசம்பர் 13, 2024

>>> பார்வையிட க்ளிக் செய்க >>> இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: டிசம்பர் 12, 2024 𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡 ⭕ WhatsApp Channel 👉 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N ⭕ YouTube 👉 www.youtube.com/@ThinakaranNews ⭕ Facebook 👉 www.fb.com/Thinakaran.lk ⭕ Instagram…

போராட்டத்தில் ஈடுபட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்

38 தமது அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தி தருமாறு கோரியும் இட நெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தியவாறு பல்கலைக்கழக முன்றலில் இன்று (12) இரவு 7.30 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார்…

அவுஸ்திரேலிய விமானப்படையினால் இலங்கைக்கு விமானமான்று அன்பளிப்பு

30 அவுஸ்திரேலிய விமானப்படைக்குச் சொந்தமான Beechcraft King Air 350 விமானத்தை இலங்கை விமானப்படைக்கு அவுஸ்திரேலிய அரசு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. இன்று (12) கொழும்பில் இடம்பெற்ற விசேட நிகழ்வில் இந்த அன்பளிப்பு வழங்கப்பட்டதன் மூலம் கடல்சார் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மற்றும் நாடுகளுக்கிடையிலான…

குரங்குகளை கட்டுப்படுத்த மலடாக்கும் முன்னோடித் திட்டம்

நாட்டில் பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள குரங்குகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், குரங்குகளை மலட்டுத்தன்மையாக்கும் முன்னோடித் திட்டம் மாத்தளை, இஹல ஹரஸ்கம பகுதியில் இன்று (12) ஆரம்பிக்கப்பட்டது. இந்த முன்னோடித் திட்டத்திற்கு அரசாங்கம் 4.5 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளள்ளதுடன், இத்திட்டம் எதிர்காலத்தில் நாடு…

அசாத் சாலியின் கைது சட்டவிரோதமானது; உயர்நீதிமன்றம் தீர்ப்பு

2021ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்காக அவருக்கு ரூ. 75,000 இழப்பீடு வழங்க வேண்டுமென பிரதிவாதிகளுக்கு உயர்நீதிமன்றம்…

அஸ்வெசும பயனாளிகளுக்கான டிசம்பர் மாத உதவித்தொகை நாளை முதல்

41 அஸ்வெசும பயனாளிகளின் டிசம்பர் மாதத்துக்கான உதவித்தொகை நாளை முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 1,707,311 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் வைப்பிலிப்படவுள்ளது. இந்த நிலையில், அனைத்து பயனாளிகளும் தங்களது வங்கிக் கணக்கில்…

நாட்டின் நிதிக் கட்டமைப்பை பலப்படுத்தி, செயல்திறன் மிக்கதாக மாற்ற வேண்டும்

8 நாட்டின் நிதிக் கட்டமைப்பை பலப்படுத்தி, செயல்திறன் மிக்கதாக மாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் விடுத்தார். நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (12) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…

நுவரெலியாவில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரிப்பு

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் கறி மிளகாய், பச்சை மிளகாய், பீன்ஸ் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றின் விலைகள் மேலும் அதிகரித்துள்ளதோடு, ஏனைய மரக்கறிகளின் விலைகளும் வழமையை விட அதிகரித்துள்ளன. இதுவரை, மிளகாய் ரூ. 900 முதல் ரூ.1000 ஆகவும், பச்சை…

மட்டு. மாவட்டத்தில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் தெரிவித்தார். நேற்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்த அவர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின்…

சிரேஷ்ட விரிவுரையாளராக Dr. ஏ.எல்.எம். றிப்கி

அக்கரைப்பற்றைச் சேர்ந்த கலாநிதி ஏ.எல்.எம்.றிப்கி, இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளராக அண்மையில் பதவி உயர்வு பெற்றுள்ளார். கலாநிதி றிப்கியின் சாதனைப் பயணம் உண்மையிலேயே அபரிதமானது. இலங்கையின் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டதாரியான இவர், உணவு விஞ்ஞானத்தில்…