Category: இலங்கை

இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: டிசம்பர் 04, 2024

>> பார்வையிட க்ளிக் செய்க >>> இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: டிசம்பர் 03, 2024 𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡 ⭕ WhatsApp Channel 👉 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N ⭕ YouTube 👉 www.youtube.com/@ThinakaranNews ⭕ Facebook 👉 www.fb.com/Thinakaran.lk ⭕ Instagram…

மாணவர்கள் அனைவருக்கும் இலவச மதிப்பெண் வழங்க அமைச்சரவை பரிந்துரை

2024 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் இலவசப் மதிப்பெண் வழங்குவதற்கு அமைச்சர்கள் சபை பரிந்துரைத்துள்ளதாக சட்டமா அதிபர் நேற்று (02) உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். இந்த வினாத்தாள் பரீட்சையை மீண்டும் நடத்துவது பொருத்தமற்றதென அமைச்சர்கள் சபை…

அடுத்த தேர்தலை இலக்கு வைத்து எதிர்தரப்பு போலி பிரசாரம்

அடுத்த தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத்தை அதிருப்தியடையச் செய்யும் அரசியல் தந்திரமாக எதிர்க்கட்சிகள், அரிசி, தேங்காய் இல்லையென குற்றம் சுமத்துவதாகவும் இதனை மக்கள் நம்பிவிடக்கூடாதெனவும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திருமதி சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார். மாத்தறையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின்போது,…

முப்பது வருடங்களின் பின்னர் திருமலையில் திறந்து வைப்பு!

திருகோணமலையில் 30 வருடங்களாக இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் மூடப்பட்டிருந்த வீதியொன்று பொதுமக்கள் பாவனைக்காக நேற்று (02) திறந்து வைக்கப்பட்டுள்ளது. உவர்மலை 22 ஆம் படைப்பிரிவின் இராணுவப் படைத் தளத்தினை அண்மித்த வீதியின் ஒரு பகுதியே இவ்வாறு திறந்து விடப்பட்டுள்ளது. ஆளுநர் அலுவலக…

கல்வியமைச்சு முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம்

03 பொலிஸார் காயம்; ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் நான்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் கைதாகி 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்க நீதிமன்றம் உத்தரவு பெலவத்தை கல்வியமைச்சுக்கு முன்பாக நேற்று (02) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒன்றிணைந்த பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்…

நாட்டில் தேங்காய் விலை சடுதியாக அதிகரிப்பு

தற்போது சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதனால், தேங்காயின் விலையும் அதிகரித்துள்ளது. அதன்படி சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா வரை உயர்ந்துள்ளது. சந்தையில் அரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்யப்படுவதாகவும்…

சம்பந்தன் இறந்து ஐந்து மாதங்களின் பின் அரச இல்லம் நேற்று மீள கையளிப்பு

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லம், அவர் இறந்து ஐந்து மாதங்களின் பின்னர் நீதித்துறை, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சிடம் நேற்று (02) கையளிக்கப்பட்டுள்ளது. அன்னார் சம்பந்தனின் உத்தியோகபூர்வ அரச இல்லத்தை…

இம்மாதமும் லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

மாதாந்த விலைத் திருத்தத்திற்கமைய, டிசம்பர் மாதம் லிட்ரோ எரிவாயுவின் விலைகள் திருத்தப்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன இன்று (03) தெரிவித்தார். அதன் பிரகாரம் கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்ற லிட்ரோ எரிவாயுவின் விலையே தற்போதும் செல்லுபடியாகும்…

பொலிஸ் அதிகாரிகள் 54 பேருக்கு உடனடி இடமாற்றம்

உடன் அமுலுக்கு வரும் வகையில் 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதற்கமைய 5 பிரதி பொலிஸ்மா அதிபர்கள் (DIG), 35 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் (SSP), 7 பொலிஸ் அத்தியட்சகர்கள் (SP), 7…

இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: டிசம்பர் 03, 2024

>> பார்வையிட க்ளிக் செய்க >>> இன்றைய தினகரன் பத்திரிகை e-Paper: டிசம்பர் 02, 2024 𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 𝗨𝗦 𝗢𝗡 ⭕ WhatsApp Channel 👉 whatsapp.com/channel/0029Va9s0WK6buMRz0Iu8V1N ⭕ YouTube 👉 www.youtube.com/@ThinakaranNews ⭕ Facebook 👉 www.fb.com/Thinakaran.lk ⭕ Instagram…