பரீட்சை நிலையங்களை துப்புரவு செய்யும் பணியில் NPP தொண்டர்கள்
கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட க பொ.த (உயர்தர) பரீட்சை நிலையங்களை தேசிய மக்கள் சக்தி அமைப்பின் தொண்டர்கள் சிரமதான மூலமாக துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அக்கரைப்பற்றிலுள்ள, அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி, அஸ்-சிராஜ் மகா வித்தியாலயம், இராமகிருஷ்ணா மத்திய…