Category: இலங்கை

உழவு இயந்திர அனர்த்தம்; இதுவரை 08 சடலங்கள் மீட்பு

காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் இதுவரை 08 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மீட்பு பணியாளர்களால் வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தொடர்ந்து தேடும் நடவடிக்கை இடம் பெற்று வந்த நிலையில் இன்று (30) காலை இறுதியாக…

ரூ. 170 பில்லியன் மதிப்புடைய 500 கி.கி. ஐஸ்; கைதான இலங்கையர்

சுமார் 500 கி.கி. ஐஸ் போதைப்பொருளைக் கொண்டிருந்த இலங்கை மீன்பிடிப்படகுடன் 9 இலங்கையர்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதன் தெருமதிப்பு ரூ. 170 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் மீன்பிடி படகுகள் மூலமான போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இலங்கை கடற்படையினரிடம்…

ஃபெஞ்சல்: இலங்கை வானிலை தாக்கம் படிப்படியாக குறைகிறது

– இலங்கையின் பல இடங்களில் அவ்வப்போது மழை தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலவும் (‘FENGAL’ ) ஃபெஞ்சல் சூறாவளி நேற்றிரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடக்கே சுமார் 360 கி.மீ தொலைவிலும் காங்கேசந்துறைக்கு வடகிழக்கே 280 கி.மீ தொலைவிலும் நிலை…

உயிர் நீத்த மத்ரஸா மாணவர்களுக்கு சாய்ந்தமருதில் துஆப் பிரார்த்தனை

மாவடிப்பள்ளி பாலத்தில் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்த மத்ரஸா மாணவர்ளுக்கு சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் விசேட துஆப் பிரார்த்தனை நடாத்தப்பட்டது. இன்று (29)வெள்ளிக்கிழமை குத்பா மற்றும் ஜும்ஆத் தொழுகையை தொடர்ந்து மௌலவி எம்.எம். முபாறக்கினால் இந்த துஆப்…

ரஜரட்ட ரெஜின ரயில் தடம்புரள்வு

அநுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கிச் சென்ற ரஜரட்ட ரெஜின விரைவு ரயில் கொழும்பு கோட்டை மற்றும் தலைமைச் செயலக நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக கரையோரப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் அவர்…

இலங்கையர் என்ற குறிக்கோளுடன் நாம் பிளவுபடாமல் செயற்படுவோம்

இலங்கையர் என்ற குறிக்கோளுடன், பிளவுபடாமல் செயற்படுவதன் மூலம் ஒரு நாடாக முன்னேற முடியும். வளமான நாடாக அழகான வாழ்க்கையை உருவாக்க தேசிய ஒருங்கிணைப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தெரிவித்தார். தேசிய ஒருமைப்பாட்டு…

கல்முனை கிட்டங்கி பாலத்தில் சடலம் ஒன்று மீட்பு

கல்முனை கிட்டங்கி பாலத்தில் நீரில் மூழ்கி கரை ஒதுங்கிய நிலையில் ஒருவருடைய சடலம் இன்று (29) மீட்கப்பட்டது. கல்முனை -பாண்டிருப்பை வசிப்பிடமாகக் கொண்ட 47 வயதுடைய ஜெகன் என அழைக்கப்படும் நாகலிங்கம் சுரேஷ் என்பவரே இவ்வாறு கரை ஒதுங்கிய நிலையில் சடலமாக…

சேகு இஸ்ஸதீனின் திடீர் மறைவு முஸ்லிம் சமூகத்துக்கு பேரிழப்பு

கிழக்கு மாகாண மூத்த அரசியல்வாதிகளிலொருவரும் முன்னாள் அமைச்சருமான ‘வேதாந்தி’ சேகு இஸ்ஸதீனின் திடீர் மறைவு, கிழக்கு மாகாணத்துக்கு மாத்திரமன்றி இந்நாட்டு முஸ்லிம் மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகுமென தேசிய ஒருமைப்பாடு பிரதியமைச்சர் முனீர் முழப்பர் தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து…

நாவலப்பிட்டி – தொளஸ்பாகே வீதியில் பாரிய மண்மேடு சரிவு

நாவலப்பிட்டி – தொளஸ்பாகே வீதியில் பாரிய மண்மேடு ஒன்றுடன் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் அவ்வீதியின் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். இந்த வீதியின் வெளிகொடவத்தை பகுதியில் இன்று (29) அதிகாலை 2.00 மணியளவில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. அத்துடன்,…