Category: இலங்கை

யாழ். ஏ-9 வீதியின் போக்குவரத்து மீண்டும் வழமைக்கு

சீரற்ற காலநிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த யாழ். ஏ-9 வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது. இதன்படி, ஏ-9 வீதியில் பயணிக்கும் வாகனங்கள் வழமை போன்று வீதியில் பயணிக்க முடியும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஓமந்தை பொலிஸ்…

தலாவ வாராந்த சந்தைக் கட்டடத்தை பார்வையிட ஆளுநர் நேரடி விஜயம்

கடந்த அரசாங்கத்தின்போது, தலாவ பிரதேச சபை மூலம் 2017 ஆம் ஆண்டு 97 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தலாவ வாராந்த சந்தை கட்டிடம் திறக்கப்படாமல் களைகள் வளர்ந்து வருவதாக பிரதேசவாசிகள் மற்றும் வியாபாரிகளும் வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாசவிடம்…

GCE A/L பரீட்சைகள் மீண்டும் டிசம்பர் 03 வரை ஒத்திவைப்பு

– ஒத்திவைக்கும் பரீட்சைகள் டிச. 21-31 வரை நடாத்தப்படும் தற்போது நடைபெற்று வரும் 2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையை மீண்டும் தற்காலிகமாக டிசம்பர் 03 வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று (28) முற்பகல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள பரீட்சைகள்…

சிலாபம் நஸ்ரியா மாணவி சாதனை

அண்மையில் கொழும்பு தர்ஸ்டன் கல்லூரியில் நடைபெற்ற அகில இலங்கை ஆங்கில தினப்போட்டியில் தரம் 08க்கு‌ரிய சொல்வதெழுதல் (Dictation) போட்டியில் சிலாபம் நஸ்ரியா மத்திய கல்லூரியின் மாணவி அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். இதன் மூலம்…

சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 898 பேர் நிர்கதி

சீரற்ற காலநிலையால் நுவரெலியா மாவட்டத்தில் 226 குடும்பங்களைச் சேர்ந்த 898 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நேற்று (27) மாலை 4 மணி வரை நிலவரப்படி, 226 குடும்பங்களைச் சேர்ந்த 898 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா…

உழவு இயந்திர அனர்த்தம்: மேலும் இருவரின் சடலங்கள் மீட்பு

காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் மேலும் இருவரின் சடலங்கள் இன்று (28) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்படி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் இதுவரை 06 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…

இஸ்மாயில் வலியுல்லாஹ் பெயரிலான கந்தூரி மஜ்லிஸ்

மக்கொனை, ஜும்ஆப் பள்ளிவாசலில் அடங்கப்பட்டுள்ள ஆத்மீக ஞானி சங்கைக்குரிய அஷ்ஷெய்ஹ் இஸ்மாயில் வலியுல்லாஹ் (ரஹ்) அவர்களின் பெயரிலான கத்தமுல் குர்ஆன் தமாம் கந்தூரி மஜ்லிஸ் எதிர்வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை மாலை சங்கைக்குரிய அஷ்ஷெய்ஹ் மெளலவி ஸக்கி அஹமத் (அஷ்ரபி-யமனி) பின்…

மகா இலுப்பள்ளம் பகுதியில் காட்டு யானை நடமாட்டம்

இபளோகம பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட மகா இலுப்பள்ளம் பகுதியில் காட்டு யானை ஒன்று சுற்றித்திரிவதனால் மனித உயிர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். தற்போது பெய்து வரும் மழை காரணமாக இந்த காட்டு யானை மகா இலுப்பள்ளம் தபால் அலுவலகம்…

பதுளையில் பல இடங்களில் மண்சரிவுடன் வீதி தாழிறக்கம்

பதுளை மாவட்டத்தில், தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக பல்வேறு இடங்களில் வீதி தாழிறக்கமும் மண் சரிவும் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பசறை றோபேரி வீதியில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளமையினால் அவ் வீதியுடனான போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக…

இராஜாங்கனை, கலாவெவயின் வான் கதவுகள் திறப்பு

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இராஜாங்கனை மற்றும் கலாவெவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு 9930 கன அடி நீர் கலா ஓயாவுக்கு வெளியேற்றப்பட்டுள்ளது. கலாவெவ நீர்த்தேக்கத்தின் 02…