Category: இலங்கை

இடைநிறுத்தப்பட்ட உயர்தர பரீட்சையை மீள ஆரம்பிப்பது எப்போது? 29 இல், முடிவு

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கல்வி பொது தராதர உயர் தரப் பரீட்சையை மீள ஆரம்பிப்பது தொடர்பில், எதிர்வரும் 29ஆம் திகதிக்குப் பின்னர் தீர்மானிக்கப்படும் என, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத்…

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைமையகத்திற்கு சபாநாயகர் நேரடி விஜயம் முக்கிய சந்திப்பிலும் ஈடுபட்டார்

பாராளுமன்ற சபாநாயகர் கலாநிதி அசோக சப்புமல் ரன்வல, இலங்கை முஸ்லிம்களுக்கு மதிப்பளிக்கும் நோக்கில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் பிரதான சபையான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தலைமையகத்திற்கு (26) விஜயம் செய்து, நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுடன் சிநேகபூர்வ சந்திப்பில் ஈடுபட்டார்.…

புத்தளம் பைஸல் எம்.பிக்கு கௌரவிப்பு

பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பட்டியலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைஸலை புத்தளம் மாவட்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் அக்கரைப்பற்று கிளை பாராட்டி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்துள்ளது. இவரது வெற்றியின்…

அர்ஜுன அலோசியஸ் மீது புதிய வழக்கு

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் ஆறு மாத சிறைத்தண்டனை அனுபவித்து வரும் டபிள்யூ.எம்.மென்டிஸ் அண்ட் கம்பெனியின் பணிப்பாளர் அர்ஜுன அலோசியஸ், செய்தித்தாள் அச்சிடுவதற்கு காகிதத்தை வாங்கி 12 மில்லியன் ரூபா மோசடி செய்ததாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செய்தித்தாள்களை…

நிந்தவூர் மாட்டுப்பளை பாலம் உடைந்தமையால் போக்குவரத்து தடை

கடும் மழை காரணமாக நிந்தவூர் பிரதேச செயலகப்பிரிவின் கீழுள்ள மாட்டுப்பளை எனும் பிரதேசத்தில் காணப்படும் சிறிய பாலமொன்று இரண்டாக உடைந்தமையால் அக்கரைப்பற்று – கல்முனை பிரதான போக்குவரத்துகள் முற்றாக தடைப்பட்டுள்ளன. கல்முனை-அக்கரைப்பற்று பிரதான வீதியில் ஒலுவில் களியோடைப் பாலத்தை அண்டிய பிரதேசத்தில்…

மேலும் 2 அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இரு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அமைவான நியமனக் கடிதங்கள் இன்று (27) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது. அதன்படி, விஞ்ஞான, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக…

வசந்தபுரம் கிராம மக்களை மீட்ட இராணுவத்தினர்

சீரற்ற வானிலை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள முத்தையன்கட்டுக்குளம் நீர்த்தேக்கம் பெருக்கெடுக்கும் மட்டத்தில் இருந்த நிலையில் அதன் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, குறித்த கிராமத்தில் வசிக்கும் 72 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 129 பேர் இராணுவத் தளபதியின்…

107: சீரற்ற வானிலை பற்றி தமிழில் தொடர்பாட இலக்கம்

சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள அவசர நிலைமைகள் தொடர்பில் தமிழில் தொடர்பாட பிரத்தியேகமாக தொலைபேசி இலக்கத்தை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். இதன்படி 107 என்ற இலக்கத்திற்கு தொடர்பினை மேற்கொண்டு தகவல்களை அறிவிக்கவும், உதவிகளை பெற்றுக் கொள்ளவும் முடியும். The post 107: சீரற்ற வானிலை…

வெள்ளத்தில் சிக்கிய 11 மத்ரஸா மாணவர்கள்

– உழவு இயந்திரம் புரண்டதில் அனர்த்தம் – ஏனையோரைத் தேடும் பணி தீவிரம் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே 11 பேர்…