தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில், இடைவிடாது தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை மற்றும் காற்று காரணமாக, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ…