Category: இலங்கை

இன்று மீண்டும் மூடப்படவுள்ள கண்டி – மஹியங்கனை வீதி

கண்டி – மஹியங்கனை வீதி இன்று(21) மாலை 6 மணி முதல் நாளை(22) காலை 6 மணி வரை விழும் அபாயத்தில் உள்ள பாறைகள் அகற்றப்படும் வரை மூடப்படும் என்று கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலை காரணமாக கடந்த…

ரஞ்சி தொடரில் விளையாடும் விராட் கோலி

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது பல்வேறு முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். மேலும், அணியில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்றும் வீரர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கவும் கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து…

பொலன்னறுவை மானம்பிட்டிய ரயில் சேவை நிறுத்தம்

பொலன்னறுவைக்கும் மானம்பிட்டிக்கும் இடையில் தற்காலிகமாக ஆரம்பிக்கப்பட்ட புகையிரத சேவை இன்று (21) காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. பொலன்னறுவைக்கும் மானம்பிட்டியவுக்கும் இடையிலான நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அந்த வீதியில் பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்களின் போக்குவரத்து நிறுத்தப்பட்டதன்…

அஸ்வெசும நிவாரண உதவிகளை மீளாய்வு செய்ய அரசு தீர்மானம்

அஸ்வெசும நிவாரண உதவிகளை மீளாய்வு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி மற்றும் கொள்வனவு பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். இன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தகுதியுடையவர்களை உள்வாங்குவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். “அஸ்வெசும செயல்முறையை மதிப்பாய்வு செய்து,…

நான் மஹிந்த ராஜபக்ஷ என்பதை ஜனாதிபதி அநுர ரகுமார திசாநாயக்க மறந்து விடுகிறார்

இந்நாட்களில் பெரும் பேசுபொருளாக இருப்பது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீடு.. இது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில்; நான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். அரசியல் பழிவாங்கல் முதல் துன்புறுத்தல் வரை, எனது அரசு இல்லம் என்னிடமிருந்து பறிக்கப்பட…

நெல்லுக்கான குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்படும் – Daily Ceylon

நெல்லுக்கான உத்தரவாத விலைக்குப் பதிலாக எதிர்காலத்தில் குறைந்தபட்ச விலையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய மற்றும் கால்நடைவள பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நெல் உற்பத்திக்கான…

IMF உடன்படிக்கையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை மீளாய்வு செய்து மக்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். இன்று (21) பாராளுமன்றத்தில் பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின்…

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிடம் பொலிஸ் விசாரணை

போக்குவரத்து பொலிஸாரின் பணிப்புரையை மீறி செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் இன்று (21) காலை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். விஐபி விளக்குகளைப் பயன்படுத்தி ஏனைய…

ஒரே கணக்கில் வரவு வைக்கப்படும் NPP எம்பிக்களின் கொடுப்பனவுகள்

தேசிய மக்கள் சக்தியின் அனைத்து உறுப்பினர்களின் கொடுப்பனவுகளும் ஒரே கணக்கில் வரவு வைக்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். “நிஹால் கலப்பட்டியுடன் தொடங்கிய பயணத்தை நாங்கள் அப்படியே தொடர்கிறோம்..” அவர் மேலும்…

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசிடமிருந்து வாகனம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பபேருக்கும் வாகனம் வழங்க எதிர்வரும் காலத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இனிமேல் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.…