அனர்த்தத்தை எதிர்கொள்ள வடக்கு மாகாணம் தயார்; ஆளுநர் வேதநாயகன் தலைமையில் அவசர கூட்டம்
(யாழ். விசேட, ஓமந்தை, வவுனியா தினகரன், கரவெட்டி தினகரன் நிருபர்கள்) வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர்நிலைமை தொடர்பில் ஆராயும் அவசர கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்றையதினம் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, வடக்கு மாகாணத்தில் இதுவரை கல்விப்பொதுத்தராதர…