மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் சாதனையாளர் பாராட்டுவிழா
மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சாதனையாளர்களின் பாராட்டு விழா கடந்த 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது. மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், விளையாட்டுப் பயிற்சியாளர்கள் என…