Category: இலங்கை

நெல்லுக்கான குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்படும் – Daily Ceylon

நெல்லுக்கான உத்தரவாத விலைக்குப் பதிலாக எதிர்காலத்தில் குறைந்தபட்ச விலையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய மற்றும் கால்நடைவள பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நெல் உற்பத்திக்கான…

IMF உடன்படிக்கையில் அரசாங்கத்தின் நிலைப்பாடு

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை மீளாய்வு செய்து மக்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார். இன்று (21) பாராளுமன்றத்தில் பிரதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின்…

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிடம் பொலிஸ் விசாரணை

போக்குவரத்து பொலிஸாரின் பணிப்புரையை மீறி செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் இன்று (21) காலை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். விஐபி விளக்குகளைப் பயன்படுத்தி ஏனைய…

ஒரே கணக்கில் வரவு வைக்கப்படும் NPP எம்பிக்களின் கொடுப்பனவுகள்

தேசிய மக்கள் சக்தியின் அனைத்து உறுப்பினர்களின் கொடுப்பனவுகளும் ஒரே கணக்கில் வரவு வைக்கப்படும் என பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். “நிஹால் கலப்பட்டியுடன் தொடங்கிய பயணத்தை நாங்கள் அப்படியே தொடர்கிறோம்..” அவர் மேலும்…

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசிடமிருந்து வாகனம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பபேருக்கும் வாகனம் வழங்க எதிர்வரும் காலத்தில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இனிமேல் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.…

இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம் (நேரலை)

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. மு.ப. 09.30 – மு.ப. 10.00 வரை பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள் இடம்பெறவுள்ளன. மு.ப. 10.00 – மு.ப. 11.00 வாய்மூல…

கரையோரப் பாதையில் ரயில் தாமதம் – Daily Ceylon

கரையோரப் புகையிரதப் பாதையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அந்தப் பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. Source link

எம்மை வெளியேறுமாறு கூறினால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளியேற தயார்

இலங்கை வரலாற்றில் கடந்த காலங்களில் முன்னாள் நிறைவேற்றதிகார ஜனாதிபதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை இந்த அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துகின்றோம். பாதுகாப்பு மற்றும் அதன் நிமித்தம் வழங்கப்படும் உத்தியோகபூர்வ இல்லம் என்பன வரப்பிரசாதங்கள் அல்ல, அவை உரிமைகளாகும். எவ்வாறிருப்பினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அந்த இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு…

தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் நாயகமாக காமினி விக்ரமபால நியமனம்

தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் நாயகமாக காமினி விக்ரமபால இன்று (20) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சில், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேயிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். இலங்கை திட்டமிடல் சேவையில் விசேட…

வாசனை திரவியங்களில் மறைந்திருக்கும் ஆபத்து – Daily Ceylon

தற்போதைய இளம் தலைமுறையின் இடையே வாசனை திரவியங்கள் பயன்படுத்தும் பழக்கம் அதிகம் உள்ளது. மேலும் குளிர்காலத்தில் இன்னும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதில் மறைந்திருக்கும் ஆபத்துகள் குறித்து யாரும் அறிந்திருப்பதில்லை. வயது வித்தியாசமின்றி அனைவரும் வாசனை திரவியத்தை தினமும் பயன்படுத்து வருகிறார்கள்.…