Category: இலங்கை

வாக்குறுதியளித்தபடி ஊழல் அரசியல் ஒழிக்கப்படும் – ஜனாதிபதி

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின்படி ஊழல் அரசியலை இல்லாதொழிக்க பாடுபடுவேன் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். களுத்துறை கட்டுகுருந்த பிரதேசத்தில் இன்று (19) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். களுத்துறை, கட்டுகுருந்த…

மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் காலமானார்

மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 76. 1949 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் திகதி பிறந்த விக்டர் ஐவன் கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். Source link

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

நிலவும் மோசமான வானிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (20) விடுமுறை வழங்கப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார். இதற்கிடையில், இந்த நாட்களில் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பரீட்சைகள் நடைபெறுவதால், நாளை (20) நடைபெறவிருந்த பரீட்சைகளை…

சிறு வெள்ளப்பெருக்கு தொடர்பில் பொதுமக்களுக்கான எச்சரிக்கை

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில பகுதிகளில் சிறிய வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட நீர்ப்பாசனத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று (18) இரவு முதல் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில பகுதிகளில் பெய்த மழை காரணமாக இந்த…

மருந்துகளைத் தட்டுப்பாடின்றி வழங்க உற்பத்தித் திறனைத் துரிதமாக அதிகரிக்க நடவடிக்கை – நளிந்த ஜயதிஸ்ஸ

எதிர்வரும் இரண்டு வாரங்களில் தட்டுப்பாடின்றி மருந்துகளை வழங்குவதற்கு, உற்பத்தித் திறனைத் துரிதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.…

நீர்க் கட்டணங்களை மறுசீரமைப்பது தொடர்பிலும் பரிசீலனை

மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், நீர்க் கட்டணங்களை மறுசீரமைப்பது தொடர்பிலும் பரிசீலிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வீடமைப்பு பிரதி அமைச்சர் டி.பி.சரத் தெரிவித்துள்ளார். பிரதி அமைச்சர் இது குறித்து ஆராய்வதற்காக ஏற்கனவே குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மின்சாரக் கட்டண திருத்தத்துடன், நீர் கட்டணங்களும்…

விஜித் விஜயமுனி சொய்சா கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா இன்று (19) வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அசெம்பிள் செய்யப்பட்ட லொறி தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக வந்த போதே இந்த கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 5 மணி…

ஜனாதிபதியாக டிரம்ப் நாளை பதவியேற்கிறார் – Daily Ceylon

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக டிரம்ப் நாளை…

கல்கிஸை துப்பாக்கிச் சூடு – காயமடைந்த நபர் உயிரிழப்பு

கல்கிஸை, சிறிபால மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர் கல்கிஸை – படோவிட 2ஆம் கட்டைப் பகுதியைச் சேர்ந்த சவிந்து தரிந்து என்பவராவார். களுபோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக…

அறுகம்பே தாக்குதலுக்கு முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களும் கூட்டு

இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அதிகம் தங்கியுள்ள அருகம்பேயின் சுற்றுலாப் பகுதியை இலக்கு வைத்து பாரிய பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில்…