Category: விளையாட்டு

விராட் கோலியின் பெங்களூரு ‘பப்’க்கு நோட்டீஸ்! பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக குற்றச்சாட்டு!

பல புகார்களுக்கு உள்ளாகும் பார் NDTV தகவல் படி, புகார்தாரர் வெங்கடேஷ் கூறுகையில், “பெங்களூரு முழுவதும் உயரமான கட்டிடங்களில் உள்ள பல உணவகங்கள், பார்கள் மற்றும் பப்கள் எந்தவிதமான தீ பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லாமல் செயல்படுகின்றன. கடந்த காலங்களில், பெங்களூருவில் ஏற்பட்ட…

ஊழியர்களின் பிஎஃப் பணத்தில் மோசடி.. இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட்

சென்டாரஸ் லைஃப்ஸ்டைல் ​​பிராண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராக இருக்கும் உத்தப்பா, சம்பளத்தில் இருந்து பிஎஃப் பங்களிப்பைக் கழித்துக்கொண்டு, அந்த பணத்தை ஊழியர்கள் கணக்குகளில் டெபாசிட் செய்யாமல் ஏமாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.  Source link

கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட்.. என்ன காரணம்?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா. கர்நாடகாவைச் சேர்ந்த இவர், இந்தியா முதல்முறையாக 2007…

உத்திரபிரதேச அணியின் கேப்டனாக ரிங்கு நியமனம்… – News18 தமிழ்

38 அணிகள் பங்கேற்கும் விஜய் ஹசாரே கோப்பைக்கான கிரிக்கெட் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரிங்கு சிங்கை உத்தரப்பிரதேச அணியின் கேப்டனாக அணி நிர்வாகம் நியமித்துள்ளது. விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் முன்னதாக உத்திரபிரதேச அணியின் கேப்டனாக புவனேஸ்வர்…

அஸ்வினுடன் மோதல் என்பது உண்மையா? – மௌனம் கலைத்த ஹர்பஜன் சிங்! – News18 தமிழ்

கிரிக்கெட் உலகில் இந்தியாவை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் சுழற்பந்து ஜாம்பவானாக குறிப்பிடப்பட்டு வந்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடருக்கு நடுவே திடீரென அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தது கிரிக்கெட்…

ஹேர் ஸ்டைலை மாற்றிய விராட் கோலி… லைக்ஸை குவிக்கும் இன்ஸ்டாகிராம் வீடியோ….

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி தனது ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்று லைக்ஸை குவித்து வருகிறது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்…

ஸ்டெம்ப்புகளை காலால் உதைத்த தென்னாப்பிரிக்க வீரர்… அபராதம் விதித்து ஐசிசி நடவடிக்கை…

ஆட்டம் இழந்ததால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ஸ்டெம்புகளை காலால் எட்டி உதைத்த தென்னாப்பிரிக்க வீரர் ஹெய்ன்ரிச் கிளாசனுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட்…

இன்டர்நெட் சென்சேஷனான 'லிட்டில் ஜாகீர்கான்' – சச்சினை அசரவைத்த சிறுமி!

இதனை கண்ட ஜாகீர் கான் “சிறப்பான ஆட்டத்தையும் நம்பிக்கையையும் அந்த சிறுமி அளிப்பதாக” பதிவிட்டுள்ளார். Source link

அஸ்வினுக்கு நேர்ந்த சங்கடம்.. உறுதிப்படுத்திய முன்னாள் வீரர்.. அப்போ ஓய்வுக்கு இதுதான் காரணமா? – News18 தமிழ்

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தாலும், ஓய்வுக்குப் பின்னான சர்ச்சைகள் நீண்டு கொண்டே செல்கின்றன. யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலியா தொடரின் இடையிலேயே, அஸ்வின் ஓய்வை அறிவித்ததுதான் இப்போது கிரிக்கெட் உலகின் டாக். ஆனால், அப்போது…