‘சிறு காயத்தில் தவிக்கும் மிட்செல் ஸ்டார்க்’ போட்டியில் பங்கேற்பாரா? போலண்ட் விளக்கம்!
ஆஸ்திரேலிய முன்னணி பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கிற்கு ஒரு சிறு காயம் ஏற்பட்டதாகவும், ஆனால் அவர் நலமாக இருக்கிறார் என்றும், மீதமுள்ள போட்டியில் பங்கேற்பார் என்றும் ஸ்காட் போலண்ட் தெரிவித்தார். Source link