ப்ளாஷ்பேக்… 2007ஆம் ஆண்டு இதே நாளில்… பிளின்டாஃபுக்கு தரமான பதிலடி கொடுத்த யுவராஜ் சிங்!
இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் 6 பந்துகளுக்கு 6 சிக்ஸர்கள் என்ற சாதனையை நிகழ்த்தி இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்தியாவுக்காக இதுவரை விளையாடிய மிகச்சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவர் யுவராஜ் சிங். 17 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்…