ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள்… இந்திய அணிக்கு எந்த இடம்?
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றிக்கு பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி முன்னேற்றம் கண்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில்…