வங்கதேச அணிக்கு எதிரான வெற்றி.. உலக டெஸ் சாம்பியன்ஷிப் பாயின்ட்ஸ் டேபிளில் இந்திய அணி நிலை என்ன?
04 பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள் இந்த போட்டி டிராவில் முடியலாம் என கருத்து தெரிவித்திருந்த நிலையில், பேட்டிங், பவுலிங் என ஆல்ரவுண்ட் திறமையை வெளிப்படுத்தி வீரர்கள் வெற்றியை வசப்படுத்தினர். Source link