2ஆவது போட்டியில் 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி… தொடரை வென்றது இந்திய அணி – News18 தமிழ்
வங்கதேசத்திற்கு எதிரான 2 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்…