பெங்களூரு டெஸ்ட்… இந்திய அணியை மிரள வைத்த ரச்சின் ரவீந்திரா.. நியூசி 356 ரன்கள் முன்னிலை!
பெங்களூரு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 402 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களில் சுருண்ட நிலையில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. ஆட்டத்தை தொடர்ந்த…