மாஸ் காட்டிய அமெலியா கெர்… முதல்முறையாக உலக கோப்பையை உச்சி முகர்ந்த நியூசி..! – News18 தமிழ்
டி20 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி முதன் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. மகளிர் இருபது ஓவர் உலக கோப்பையை முதன்முறையாக வென்று நியூசிலாந்து அணி சாதனை படைத்துள்ளது. 9ஆவது இருபது ஓவர் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்…