Category: விளையாட்டு

கேப்டன் பதவி பெற தகுதி.. டேவிட் வார்னர் மீது விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கம்… ஆஸி. கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!

டேவிட் வார்னர் கேப்டனாக செயல்பட விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர். இவர் சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தொடர்ந்து மற்ற லீக்…

இந்திய அதிரடி தொடக்கம்.. இலக்கை வேகமாக விரட்டும் ஜெய்ஷ்வால், கில் – News18 தமிழ்

புனேவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 259 ரன்களும், இந்திய அணி 156 ரன்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் என்ற நிலையில் நியூசிலாந்து அணி மூன்றாவது நாள் ஆட்டத்தை…

புனே டெஸ்டில் வெற்றியை நெருங்கும் நியூசிலாந்து அணி… விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற்றம்..

புனேவில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றியை நெருங்கியுள்ளது. இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதமுள்ள நிலையில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன. புனேவில் நடைபெற்று…

12 வருட சாதனையை இழந்த இந்தியா.. புனே டெஸ்டில் நியூசிலாந்து அபார வெற்றி

புனேவில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 2 ஆவது டெஸ்டில் 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி டெஸ்ட் தொடரையும் இழந்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியா, அடுத்தடுத்து 2 போட்டிகளில் தோல்வியடைந்திருப்பது இந்திய அணியின் ரசிகர்களுக்கு…

புனே டெஸ்ட் தோல்விக்கு காரணம் என்ன? காரணங்களை அடுக்கிய ரோஹித் சர்மா

புனேவில், நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. உள்ளூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் கடந்த 12 ஆண்டுகளாக தொடரை இழக்காத இந்திய அணி இந்த முறை…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்திய அணிக்கு அபாயம்

3 ஆவது இடத்தில் இருக்கும் இலங்கை 55.56 வெற்றி சதவீதமும், 4 ஆம் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து 50.00 வெற்றி சதவீதத்தையும் வைத்துள்ளன. Source link

சர்ச்சைக்குரிய வகையில் ஆட்டமிழப்பு.. விராட் கோலி செய்த அதிர்ச்சி செயல்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி கோபத்தில் கூல்ட்ரிங்ஸ் பெட்டியை பேட்டால் அடித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. புனேவில், நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 113…

இந்திய அணியை வென்று கனவை நிஜமாக்கியுள்ளது நியூசிலாந்து… மனதார பாராட்டிய சச்சின் டெண்டுல்கர்…

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றுள்ள நியூசிலாந்து அணிக்கு சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். புனேவில், நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. உள்ளூரில் நடைபெற்ற…

டெஸ்ட் போட்டிகளில் வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்… குவியும் பாராட்டு

டெஸ்ட் வரலாற்றில் இந்திய பேட்ஸ்மேன்கள் யாரும் செய்யாத சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் 22 வயதாகும் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நிகழ்த்தி காட்டியுள்ளார். நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

“இன்றைய டெஸ்ட் கிரிக்கெட்..” – பேஸ்பால் கிரிக்கெட் பற்றி தோனி சொன்ன பதில் – News18 தமிழ்

இன்றைய காலகட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் காணப்படும் அதிரடி கிரிக்கெட் அணுகுமுறையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பாராட்டியுள்ளார். சமீப காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டை பல அணிகளும் அதிரடியாக விளையாடத் தொடங்கியுள்ளனர். 5 நாட்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி…