Category: விளையாட்டு

ஆஸ்திரேலியாவை வீழ்த்த கம்பீர், ரோஹித் வியூகம்… இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் தொடருக்கு இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்த பிறகு, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. 5…

“தூங்கி கொண்டிருக்கும் சிங்கத்தை எழுப்பியுள்ளனர்” – ஆஸ்திரேலியா வீரர் கருத்து – News18 தமிழ்

நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இழந்ததால், வரவிருக்கும் பார்டர் – கவாஸ்கர் டிராபியை இந்தியா வெல்லும் வாய்ப்பு குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய மண்ணில் முதல் முறையாக 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து அணி, 18 ஆண்டு டெஸ்ட் சாதனையை…

சூரிய ஒளி மூலம் விராட் கோலியின் உருவம்… வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்த விருதுநகர் இளைஞர்…

தொடர்புடைய செய்திகள் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது 36 வது பிறந்த நாளை நவம்பர் 5ஆம் தேதி கொண்டாடினார். பலரும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த நிலையில், சூரிய ஒளியில் அவரின் படத்தினை வரைந்து வித்தியாசமான முறையில்…

“எதற்கும் ஒரு எல்லை இருக்க வேண்டும்…”

இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்திராவை தங்கள் அகாடமியில் பயிற்சி பெற அனுமதித்ததற்காக முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா சென்னை சூப்பர் கிங்ஸை சாடியுள்ளார். ராபின் உத்தப்பா தனது யூடியூப்…

கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா ரோகித் சர்மா? மீண்டும் கேப்டனாகும் மூத்த வீரர்?

நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இழந்ததைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு மாற்று தேடும் முயற்சியில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. 37 வயதான ரோஹித் சர்மா, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சரியாக விளையாடவில்லை என்ற விமர்சனம்…

இன்று தொடங்கும் இந்தியா – தென் ஆப்பிரிக்கா டி20 போட்டி… பிளேயிங் 11ல் யார் யார் இருப்பார்கள் தெரியுமா? – News18 தமிழ்

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இதில், முதல் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீடு…

Virat Kohli: ரவி சாஸ்திரியின் போன் கால்… விதியை தளர்த்திய பிசிசிஐ

சதம் அடித்த பிறகு விராட் கோலி தனது மனைவிக்கு அன்பை பரிமாறும் ‘ஃப்ளையிங் கிஸ்’ ஸ்டைலுக்கு பின்னால் உள்ள கதையை ரவி சாஸ்திரி பகிர்ந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர்- கவாஸ்கர் கிரிக்கெட்…

IND vs SA | சஞ்சு ஆன் ஃபயர்… எந்த இந்திய வீரரும் படைக்காத புதிய சாதனை.. டர்பனில் சிக்ஸர் மழையுடன் சதம்! – News18 தமிழ்

இந்தியா-தென்னாப்ரிக்கா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன் புதிய சாதனை படைத்தார். இந்தியா-தென்னாப்ரிக்கா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி டர்பன் மைதானத்தில் நடந்துவருகிறது. 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக சூர்யகுமார் யாதவ்…

பட்டைய கிளப்பிய சஞ்சு சாம்சன்… 61 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது.…

IND vs SA: ருத்ரதாண்டவம் ஆடிய சஞ்சு சாம்சன்… நேற்றைய ஆட்டத்தில் படைத்த சாதனைகள் என்னென்ன தெரியுமா?

நேற்று நடைபெற்ற இந்தியா – தென்னாப்பிரிக்கா டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். இதன் மூலம் பல்வேறு சாதனைகளை அவர் படைத்துள்ளார். 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய…