“சிஎஸ்கே உரிமையாளர் பிக்ஸிங் செய்தார்…” – முன்னாள் ஐபிஎல் தலைவர் பரபரப்பு குற்றச்சாட்டு – News18 தமிழ்
ஐசிசி முன்னாள் தலைவரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான சீனிவாசன் மறைமுகமாக மேட்ச் பிக்சிங் செய்ததாக ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி குற்றம்சாட்டியுள்ளார். லலித் மோடி அளித்த நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அவர், சிஎஸ்கே அணி உரிமையாளரும், பிசிசிஐ…