Category: விளையாட்டு

நியூசி.-க்கு எதிரான 3-ஆவது டெஸ்டிலிருந்து முக்கிய வீரர் விலகல்.. இந்திய அணிக்கு பின்னடைவு?

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர் விலகி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துமா என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்தியா வந்துள்ள நியூசிலாந்து…

கிரிக்கெட் அணியின் கேப்டன் வீட்டில் திருட்டு… மனைவி, குழந்தைகள் கண்முன் நடந்த அதிர்ச்சி சம்பவம்

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வீட்டில் நகைகள் திருடப்பட்டுள்ளன. அவர் தற்போது பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளுக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கிரிக்கெட் வீரர் வீட்டிலேயே கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.…

தோனி, ரோஹித் சர்மா முதல் கோலி வரை… வெளியானது ஐபிஎல் அணிகளின் ரிடென்ஷன்ஸ் லிஸ்ட் – News18 தமிழ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தக்க வைக்கப்படும் வீரர்களை கிரிக்கெட் அணிகள் தற்போது வெளியிட்டுள்ள. சென்னை அணியில் தோனி, ருதுராஜ் உள்பட 5 வீரர்கள் தக்க வைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். 2025 ஐபிஎல் தொடரில் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் அறிவிக்க…

மும்பை டெஸ்ட் போட்டி… நியூசிலாந்துக்கு பதிலடி தருமா இந்தியா… விளையாட இருக்கும் மழை!

இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற…

மும்பை டெஸ்டில் இந்தியா அபார பந்துவீச்சு… 235 ரன்களில் சுருண்ட நியூசிலாந்து

மும்பையில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய பவுலர்கள் அபாரமாக பந்துவீசி எதிரணிக்கு நெருக்கடி கொடுத்தனர். முதல் இன்னிங்ஸில் 235 ரன்கள் எடுத்திருந்தபோது நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும்…

ரோஹித், கோலி ஏமாற்றம்… மும்பை டெஸ்டில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி

மும்பையில் நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல்நாள் ஆட்டம் நிறைவு பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில், இந்திய அணியும் 4 விக்கெட்டுகளை இழந்து…

மும்பை டெஸ்டில் நியூசிலாந்தின் விக்கெட்டுகளை அள்ளிய இந்திய அணி… அதிகரிக்கும் வெற்றி வாய்ப்பு

மும்பை டெஸ்டில் அபாரமாக பந்து வீசிய இந்திய அணி நியூசிலாந்தின் விக்கெட்டுகளை அள்ளியுள்ளது. 2 நாட்கள் ஆட்டம் நிறைவு பெற்றுள்ள நிலையில், இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. நியூசிலாந்து உடனான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

147 ரன்களை சேசிங் செய்ய திணறும் இந்திய அணி… 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்

நியூஸிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளை நியூசிலாந்து அணி வென்று விட்ட நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி மும்பை வான்கடே…

IND vs NZ | 147 ரன்களை சேஸிங் செய்ய முடியாத இந்திய அணி… கோட்டை விட்டது எங்கே? – News18 தமிழ்

மும்பையில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் 147 ரன்களை சேஸிங் செய்த இந்திய அணி, 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. வலுவான பேட்டிங் லைன் அப் இருந்தும் இந்திய அணி தோல்வியடைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை…