Category: விளையாட்டு

மும்பை மண்ணில் இந்திய அணி மோசமான தோல்வி… காரணங்களை அடுக்கும் கேப்டன் ரோஹித் சர்மா

நியூசிலாந்து அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 147 ரன்கள் இலக்கைகூட எட்ட முடியாமல் தோல்வியடைந்தது. 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைந்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

3 டெஸ்ட் போட்டிகளில் தொடர் தோல்வி… WTC பாயின்ட்ஸ் டேபிளில் பின் தங்கியது இந்திய அணி

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 3 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்த இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான பாயின்ட்ஸ் டேபிளில் பின் தங்கியுள்ளது. டி20, ஒருநாள் போட்டிகளைப் போன்று, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது.…

இந்திய அணியை சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்த அணி… வரலாறு படைத்தது நியூசிலாந்து…

இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்து நியூசிலாந்து அணி வரலாறு படைத்துள்ளது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளை நியூசிலாந்து அணி வென்று விட்ட நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.…

‘சீனியர்கள் ரன்கள் குவிக்காவிட்டால் பிரச்னை ஏற்படும்…’ – கோலியை மறைமுகமாக விமர்சித்த ரோஹித் சர்மா

சீனியர்கள் ரன்கள் குவிக்காவிட்டால் பிரச்னை ஏற்படும் என்று விராட் கோலி உள்ளிட்டோர் ரோஹித் சர்மா விமர்சித்துள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 147 ரன்கள் இலக்கைகூட எட்ட முடியாமல் தோல்வியடைந்தது. 25…

இந்தியாவின் 3 தோல்விக்கும் காரணம் என்ன? நியூசிலாந்து வியூகம் வென்றது எப்படி?

இலங்கை நடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் படுதோல்வி அடைந்த நியூசிலாந்து அணி, பலம் வாய்ந்த இந்திய அணியை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்று தான் , போட்டித் தொடருக்குமுன் பலரும் எண்ணிக்கொண்டிருந்தனர். ஆனாலும் யாருமே எதிர்பார்க்காத வகையில், மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடும்…

ஓய்வை அறிவித்தார் இந்திய வீரர் விரிதிமான் சாஹா.. கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி!

தொடர்புடைய செய்திகள் சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வகை போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய வீரர் விரிதிமான் சாஹா அறிவித்துள்ளார். 40 வயதாகும் சாஹா, இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளை விளையாடியுள்ளார். நட்சத்திர வீரர்…

ஆஸ்திரேலியாவை வீழ்த்த கம்பீர், ரோஹித் வியூகம்… இந்திய அணியில் முக்கிய மாற்றங்கள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் தொடருக்கு இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்த பிறகு, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. 5…

“தூங்கி கொண்டிருக்கும் சிங்கத்தை எழுப்பியுள்ளனர்” – ஆஸ்திரேலியா வீரர் கருத்து – News18 தமிழ்

நியூசிலாந்துக்கு எதிரான தொடரை இழந்ததால், வரவிருக்கும் பார்டர் – கவாஸ்கர் டிராபியை இந்தியா வெல்லும் வாய்ப்பு குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய மண்ணில் முதல் முறையாக 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து அணி, 18 ஆண்டு டெஸ்ட் சாதனையை…

சூரிய ஒளி மூலம் விராட் கோலியின் உருவம்… வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்த விருதுநகர் இளைஞர்…

தொடர்புடைய செய்திகள் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது 36 வது பிறந்த நாளை நவம்பர் 5ஆம் தேதி கொண்டாடினார். பலரும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த நிலையில், சூரிய ஒளியில் அவரின் படத்தினை வரைந்து வித்தியாசமான முறையில்…

“எதற்கும் ஒரு எல்லை இருக்க வேண்டும்…”

இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்திராவை தங்கள் அகாடமியில் பயிற்சி பெற அனுமதித்ததற்காக முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா சென்னை சூப்பர் கிங்ஸை சாடியுள்ளார். ராபின் உத்தப்பா தனது யூடியூப்…