சாம்பியன் கோப்பை தொடரை நடத்துவதிலிருந்து பின்வாங்கும் பாகிஸ்தான்?
ஐசிசி சாம்பியன் கோப்பை தொடர் நடத்துவதை பாகிஸ்தான் புறக்கணித்தால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்துக்கு சுமார் 500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. 8 நாடுகள் பங்கேற்கவுள்ள ஐசிசி சாம்பியன் கோப்பை தொடரை பாகிஸ்தானில் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது.…