ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இந்தியா விளையாடும் போட்டிகள்… லிஸ்ட்டை வெளியிட்டது பிசிசிஐ…
Last Updated:January 01, 2025 7:28 PM IST பிப்ரவரி 19 ஆம் தேதியில் இருந்து சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆரம்பம் ஆகிறது. இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடவுள்ளது. 20 ஆம் தேதி நடைபெறும்…