உங்க மொபைலை எப்போது சார்ஜ் செய்யணும் தெரியுமா..? 90 சதவீதம் பேருக்கு தெரியாத தகவல்!
Last Updated:December 22, 2024 8:40 AM IST பேட்டரி கொஞ்சம் குறைந்தாலும், மீண்டும் மீண்டும் சார்ஜரில் இணைக்கும் சிலர் உள்ளனர். News18 உங்கள் செல்போனை எப்போது சார்ஜ் செய்யணும் தெரியுமா?. நம்மில் பலருக்கும் தெரியாத தகவல் பற்றி இப்ப தெரிஞ்சிக்கலாம்…