சியோமியின் முதல் 55 இன்ச் ஸ்மார்ட் ஃபயர் டிவி 2024 அறிமுகம்… விலை விவரம்!
சியோமி நிறுவனம் தனது முதல் 55 இன்ச் ரெட்மி ஃபயர் ஸ்மார்ட் டிவியை இந்திய சந்தையில் முதல்முறையாக அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஃபயர் டிவி OS-ல் இயங்கும் இதில் அலெக்சா வாய்ஸ் அசிஸ்டெண்ட்டும் இணைக்கப்பட்டுள்ளது. சியோமி நிறுவனம் இந்த வாரம் இந்திய சந்தையில்…