Category: டெக்னாலஜி

சாம்சங் கேலக்ஸி M55s 5G மொபைல் இந்தியாவில் அறிமுகம்… இதன் விலை எவ்வளவு தெரியுமா?

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அதன் சமீபத்திய M சீரிஸ் மிட்-பட்ஜெட் ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி M55s 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சாம்சங் கேலக்ஸி M55s 5G ஸ்மார்ட்போனானது ரியர் பேனலில் டூயல் டெக்ஸ்ச்சர்ட் ஃபினிஷ் கொண்ட பியூஸின் டிசைனை…

மீடியாடெக், குவால்காம் சிப்செட்களுக்கு குட் பை…. சொந்த சிப்செட் தயாரிப்பில் சியோமி…!!

பெய்ஜிங்கை தலைமையிடமாகக் கொண்ட சியோமி, முன்னதாக மின்சார வாகனங்களில் குறிப்பிடத்தக்க முதலீடுகளை செய்திருந்தது. இந்த நிலையில், ஒரு வருட காலத்திற்குப் பிறகு தற்போது மற்றொரு புதிய துறையில் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான…

சோனி WF-C510 பட்ஜெட் TWS இயர்பட்ஸ் இந்தியாவில் அறிமுகம்… இதன் விலை எவ்வளவு?

சோனி நிறுவனம் சமீபத்திய தனது வயர்லெஸ் இயர்பட்களான WF-C510 ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இயர்பட்கள் வசதியாக பொருந்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் அதன் சக்தி வாய்ந்த பேட்டரியால் நீண்ட நேரம் உபயோகிக்க வசதியானதாக இருக்கிறது. மேலும், ஒன்பிளஸ், ஒப்போ மற்றும்…

ஒன்பிளஸ் நிறுவனத்தின் Nord CE4 Lite 5G ஸ்மார்ட்போன்.. இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கு?

ஒன் பிளஸ் நிறுவனமானது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் பல விலை பிரிவுகளில் ஸ்மார்ட் ஃபோன்களை விற்பனை செய்து வருகிறது. அந்தவகையில், நிறுவனத்தின் OnePlus Nord CE Lite சீரிஸ் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட் ஃபோன்களாக இருக்கின்றன.…

செல்போனில் உள்ள ஸ்டோரெஜ்களை எப்படி நீக்குவது?

இன்று ஸ்மார்ட்போன் என்பது மனிதர்களுக்கு மூன்றாவது கை போல ஆகிவிட்டது. பலர் தங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தோடு இணைவதற்கு மட்டுமல்லாமல் பல்வேறு அப்ளிகேஷன்கள் மற்றும் சேவைகளை பயன்படுத்துவதற்கு ஸ்மார்ட் போனை பயன்படுத்துகின்றனர். சோஷியல் மீடியா பிளாட்பார்ம் பயன்படுத்த, போட்டோக்கள் எடுப்பது போன்ற…

ஒரு மணி நேரத்தில் 120 துணி வரை… டிப் டாப்பா டிரெஸ் பண்ண இனி சட்டுன்னு அயர்ன் பண்ணலாம்…

துணிகளைச் சுத்தமாகத் துவைத்து, காயவைத்து எடுப்பது எவ்வளவு பெரிய வேலையோ, அதை அழகாக அயர்ன் செய்து வைப்பதும் பெரிய வேலையாக உள்ளது. நினைத்துப் பாருங்கள் துணியைத் துவைக்க வாஷிங் மெஷின் இருப்பது போல, துணியை அயர்ன் செய்து அழகாக மடித்துக் கொடுக்கவும்…

அட்டகாச அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நத்திங் இயர் ஓபன்!

ரூ.17,999 விலையில், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நத்திங் இயர் ஓபன் புதிய இயர்பட்கள் தனித்துவமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. முக்கிய அம்சங்கள் * நத்திங் நிறுவனம் தனது புதிய நத்திங் இயர் ஓபன் புதிய வயர்லெஸ் இயர்பட்ஸை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது * நத்திங்…

செல்போன் சார்ஜ் இப்படித்தான் போடணும்.. நீண்ட காலம் உழைக்க டிப்ஸ்!

Mobile Tips: அடிக்கடி போனை சார்ஜ் செய்வதும், சார்ஜ் முழுமையாவதற்கு முன்பே அதனை எடுத்து விடுவதும் நல்லதா கெட்டதா என்பதை பற்றி பார்ப்போம். Source link

இந்தியாவில் வெளியாகும் Redmi A4 5G.. வெளியீட்டு தேதியை உறுதி செய்த சியோமி நிறுவனம்! – News18 தமிழ்

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர உள்ள Redmi A4 5G தொலைபேசியின் விலை எவ்வளவு தெரியுமா?. முழு விவரங்களை இங்கே பார்க்கலாம். பிரபல சீன ஸ்மார்ட் ஃபோன் நிறுவனமான சியோமி தனது Redmi A4 5G எனப்படும் ரூ.10,000-க்கு கீழ் விலை…

யூஸர்களுக்காக Truecaller வெளியிட்டுள்ள புதிய பாலிசி

இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 1.25 லட்சம் கோடிக்கு டிஜிட்டல் முறையில் மோசடிகள் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து மோசடிகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் Truecaller தற்போது அதன் ஃப்ராடு…