இதுவரை இல்லாத குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ள iPhone 15 Pro! – News18 தமிழ்
பிரபல இ-காமர்ஸ் பிளாட்ஃபார்மான ஃபிளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டேஸ் ஸ்பெஷல் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த விற்பனயில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 15 Pro ஸ்மார்ட் ஃபோன் மிகவும் குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆப்பிள்…