Vi யூசர்களுக்கு ஹேப்பி நியூஸ் வெளியிட்ட நிறுவனம்…! – News18 தமிழ்
வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் இந்தியாவில் அடுத்த வருடம் அதன் 5G சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சேவைகள் ஆரம்பத்தில் இந்தியாவில் உள்ள 17 தொலைத்தொடர்பு பகுதிகளில் கிடைக்கும் என்று அறிக்கை வெளியாகி உள்ளது. ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனம் ஏற்கனவே…