Category: டெக்னாலஜி

மேக்புக் ஏர் எம்3 லேப்டாப் வாங்கப்போறீங்களா..? இந்த செம ஆஃபர் பற்றி தெரிஞ்சிக்கோங்க! – News18 தமிழ்

நீங்கள் புதிய லேப்டாப் வாங்க நினைத்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. ஆப்பிள் மேக்புக் ஏர் எம்3 டேப்லெட்டானது தற்போது இந்திய சந்தையில் மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இ-காமர்ஸ் நிறுவனமானது 8 ஜிபி ரேம் மாடலின் ஸ்டாக்ஸ்களை கிளியர் செய்ய…

ஏர்டலின் இலவச ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் பிளான்.. ஜியோவின் நியூஇயர் வெல்கம் பிளான்.. ஆஃபர்களை அள்ளி வழங்கும் டெலிகாம் நிறுவனங்கள்

நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக புதிய பிளான் ஒன்றை அறிமுகம் செய்து உள்ளது. ரூ.398 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ப்ரீபெய்டு பிளான் ஹாட்ஸ்டார் மொபைல் ஆப்ஷனுக்கு 28 நாட்களுக்கான இலவச சப்ஸ்கிரிப்ஷனை வழங்குகிறது.…

பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள 4ஜி VoLTE

பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனம் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியதிலிருந்து நாள்தோறும் திரளான வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க்களில் இருந்து பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்கு மாறிவருகிறார்கள். பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அதிக தரத்திலான (High Definition) கால் பேசும் வசதியும் பிஎஸ்என்எல் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.…

ஐபோன் 16 ப்ரோவை விட மெல்லியதாக ஐபோன் 17 ஏரை அறிமுகம் செய்யும் ஆப்பிள் நிறுவனம்! 

ஐபோனின் பிளஸ் மாடலை நிறுத்த திட்டமிட்டுள்ள ஆப்பிள் நிறுவனம், அடுத்த ஆண்டு ஐபோன் 17 சீரிஸ் அறிமுகத்தின் போது புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் ஐபோன் 17 ஸ்லிம் அல்லது ஏர் மூலம் சில முக்கிய மாற்றங்களைக்…

வாட்ஸ்அப்  யூசர்கள் இனி தங்களுக்கு விருப்பப்பட்ட மொழியில் சாட்டை டிரான்ஸ்லேட் செய்து கொள்ள முடியும்!

வாட்ஸ்அப் யூசர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த ஒரு முக்கிய வசதியை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அதாவது எதிர்ப்புறம் சாட் செய்பவர் எந்த மொழியில் சாட் செய்தாலும் அதனை நமது விருப்பத்திற்கு ஏற்ற மொழியில் மொழிபெயர்ப்புசெய்து கொள்ளும்…

வெளியானது ரெட்மி நோட் 14 சீரிஸ்… விலை மற்றும் சிறப்பம்சங்கள் என்ன?

ரெட்மி நோட் 14 மாடல்கள் AMOLED டிஸ்ப்ளேக்களைப் பெறுகின்றன, மேலும் கண்கவர் கேமரா அமைப்பையும் கொண்டுள்ளன. Source link

குறைந்த விலை, சூப்பர் கேமிரா, பெஸ்ட் பேட்டரி… அசத்தும் Moto-வின் புதிய மாடல்

குறைந்த விலையில் ஹை-என்ட் அம்சங்களுடன் கூடிய Moto G35 என்ற 5ஜி மொபைலை அறிமுகம் செய்துள்ளது மோட்டோரோலா நிறுவனம். இந்த மொபைல் ரூ.10,000 பட்ஜெட் செக்மென்ட்டின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மொபைலில் 4K வீடியோரெக்கார்டிங், 1,000நிட்ஸ் பீக் பிரைட்னஸுடன் கூடிய…

ஏஐ தொழில்நுட்பம், ஏஎம்டி பிராசசருடன் இந்தியாவில் அறிமுகமாகும் Lenovo’s ThinkPad T14s Gen 6

ஏஎம்டி ரைசன் பிராசசரைக் கொண்ட லெனோவா திங்க்பேட் டி14எஸ் ஜென் 6 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது அடுத்த தலைமுறை ஏஐ திறன்களை உள்ளடக்கிய முதல் எக்ஸ்86 லெனோவா திங்க்பேட் என்பது குறிப்பிடத்தக்கது. ஏஎம்டி ரைசன் ஏஐ 7 ப்ரோ 360 ப்ராசசர்…

M7 Pro, C75 ஆகிய 5ஜி மொபைல்களின் முக்கிய விவரங்களை வெளியிட்ட POCO!

போகோ நிறுவனம் இந்தியாவில் வரும் டிசம்பர் 17 அன்று M7 Pro 5G மற்றும் C75 5G ஆகிய இரண்டு 5ஜி மொபைல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மொபைல்களின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாகவே Xiaomi-யின் துணை பிராண்டான போகோ…

200MP Zeiss கேமரா கொண்ட விவோ X200 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்! 

நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, விவோ அதன் புதிய விவோ X200 சீரிஸ்-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சீரிஸில், விவோ X200 மற்றும் விவோ X200 ப்ரோ உள்ளிட்ட இரண்டு மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விவோ போனில், 200MP ZEISS APO டெலிபோட்டோ…