Category: டெக்னாலஜி

ஏசர் M சீரிஸ் ஹைப்ரிட் QLED + MiniLED 4K ஸ்மார்ட் டிவிகள் இந்தியாவில் அறிமுகம்.. விலை எவ்வளவு தெரியுமா? 

ஏசர் தனது M சீரிஸ் ஹைப்ரிட் QLED + MiniLED 4K ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 65 இன்ச் மற்றும் 75 இன்ச் அளவுகளில் இந்த டிவிகள் கிடைக்கும். இந்த தொலைக்காட்சிகளின் டிஸ்பிளே பேனல்களில் டால்பி விஷன் ஆதரவுடன் வருகின்றன.…

50-MP டிரிபிள் கேமராக்கள்.. ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்… புதிய iQOO 13 மொபைலின் அசரவைக்கும் சிறப்பம்சங்கள்! 

2024-ஆம் ஆண்டின் இறுதியில் நாம் இருக்கும் நிலையில் இந்திய வாடிக்கையாளர்களுக்காக iQOO நிறுவனம் சமீபத்தில் iQOO 13 என்ற மற்றொரு ஃபிளாக்ஷிப் டிவைஸை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய iQOO ஃபோன் புதிய ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite)…

பார்க்காத மெசேஜையும் இனி பார்க்க வைக்கலாம்…! வாட்ஸ்அப் தரும் புதிய அப்டேட்! – News18 தமிழ்

வாட்ஸ்அப் வழங்கவிருக்கும் புதிய அப்டேட் மூலம், வாட்ஸ்அப் யூசர்கள் தாங்கள் தவறவிட்ட மெசேஜ்களை நினைவூட்டல் மூலம் மீண்டும் பார்க்கும் வாய்ப்பை வாட்ஸ்அப் ஏற்படுத்தித் தருகிறது. பொதுவாக வாட்ஸ் அப்பில் உங்களுக்கு புதிய மெசேஜோ, வாட்ஸ்அப் ஆடியோ அல்லது வீடியோ காலோ வந்தால்…

வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்… இனி க்ரூப் சாட்டில் எவ்வளவு பேர் ஆன்லைனில் இருக்காங்கன்னு பார்க்கலாம்… – News18 தமிழ்

பிரபல வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியானது முக்கியமான இரண்டு புதிய வசதிகளை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. குரூப் சாட் செய்யும்போது க்ரூப்பில் ஆன்லைனில் உள்ளவர்களின் எண்ணிகையை பார்க்கும் வசதியையும், ஏதேனும் மெசேஜ் ரீட் செய்யாமல் இருந்தால் அதனை நினைவுப்படுத்தும் வசதியையும் வாட்ஸ்அப் விரைவில்…

ஓப்போ பைண்ட் X8, ஓப்போ பைண்ட் X8 ப்ரோ இந்தியா வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது

ஓப்போ நிறுவனம் இறுதியாக ஓப்போ பைண்ட் X8 ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது இந்தியாவில் உள்ள ஸ்மார்ட்போன் பிரியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் ஆனது சமீபத்தில் சீனாவில் அதன் புதிய முதன்மையான ஃபைண்ட் X8 மற்றும்…

ரூ.10,000 பட்ஜெட்டிற்குள் கிடைக்கக்கூடிய சிறந்த 5G ஃபோன்கள்… லிஸ்ட் இதோ!

இந்தியாவில் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய ஸ்மார்ட்ஃபோன்கள் பல உள்ளன. இருப்பினும் ரூ.10,000 பட்ஜெட்டிற்குள் 5G கனெக்டிவிட்டியோடு வரும் ஸ்மார்ட்ஃபோன்கள் மிக குறைவாகவே உள்ளன. ரூ.10,000 விலையில் நீங்கள் வாங்க கருத்தில் கொள்ளக்கூடிய சில சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.…

7000 mAh பேட்டரி திறன்.. கேம் பிரியர்களை கவர அறிமுகமாகும் ரியல்மி நியோ 7.. என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கு?

மிக நீண்ட பேட்டரி ஆயுள் மற்றும் நல்ல கேமிங் அனுபவத்தை விரும்பும் பயனர்களுக்கு ரியல்மி நியோ 7 ஸ்மார்ட்போன் வசதியாக இருக்கும் என்பது பிராண்ட் டீஸர்கள் மூலம் தெரிய வந்துள்ளது. ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் முக்கிய இடம் பிடிப்பதற்காக போராடிக் கொண்டிருக்கும் ரியல்மி…

இந்தியாவில் ரெட்மி நோட் 14 சீரிஸ் ஸ்மார்ட் போன் விலை குறித்த விவரங்கள் கசிவு.. விலை தெரியுமா? – News18 தமிழ்

ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான சியோமி தனது புதிய ஸ்மார்ட் போன்களான ரெட்மி நோட் 14 சீரிஸ்-ஐ வரும் 9ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இந்த சீரிஸில் ரெட்மி நோட் 14, ரெட்மி நோட் 14 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 14 ப்ரோ+…

2025-ல் 8000mAh பேட்டரி திறன் கொண்ட மொபைலை அறிமுகம் செய்யும் ரியல்மி!

கடந்த சில ஆண்டுகளாக ஆண்ட்ராய்டு மொபைல் உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளில் பெரிய மற்றும் சிறந்த பேட்டரிகளை வழங்க போட்டி போட்டி கொண்டு தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் வரும் 2025-ஆம் ஆண்டு ஸ்மார்ட் ஃபோன்களின் பேட்டரி திறன் மிகப்பெரிய…

Gaming Smartphones | ரூ.30,000 பட்ஜெட்டிற்குள் சிறந்த கேமிங் ஸ்மார்ட் ஃபோன்கள் வேண்டுமா.. அப்போ இத படிங்க! – News18 தமிழ்

நீங்கள் மொபைல் கேமிங்கில் மிகுந்த ஆர்வம் உள்ளவரா? புதிதாக சிறந்த கேமிங் மொபைல் வாங்க வேண்டும் என்று யோசித்து கொண்டிருக்கிறீர்களா.? உங்கள் பட்ஜெட் ரூ.30,000 என்றால் இந்த பதிவில் இந்த பட்ஜெட்டிற்குள் கிடைக்க கூடிய சில சிறந்த கேமிங் ஃபோன் குறித்து…