குட்டீஸை கவரும் சென்சார் பானி பூரி கடை… எங்க இருக்கு தெரியுமா.? – News18 தமிழ்
தொடர்புடைய செய்திகள் பானிபூரி என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக இருக்கிறது. எந்த உணவாக இருந்தாலும் அளவாக உண்ணுதல் மற்றும் சில சிற்றுண்டி உணவுகள் சுகாதாரமான முறையில் தான் தயாராகிறதா? என்பதை பார்த்து உண்பதும் அவசியம். அதில் பானிபூரி மேல் பல…