இந்தியாவில் அறிமுகமான புதிய சியோமி ஸ்மார்ட் டிவி! சிறப்பம்சங்கள் என்ன?
சீனாவை சேர்ந்த சியோமி நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட பிரீமியம் QLED 4K டிவியை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவியானது அதி சக்தி வாய்ந்த மற்றும் பிரபல PatchWall UI-ஐக் கொண்டுள்ளது. சியோமி நிறுவனம் தனது புதிய X…